Advertisement
ஏப்.10-ல் அமெரிக்க பட்ஜெட் தாக்கல்
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

29 மார்
2013
05:23
பதிவு செய்த நாள்
மார் 29,2013 04:59

வாஷிங்டன்: ஏப்ரல் 10-ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் அமெரிக்க அதிபர் ஒபாமா. அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒபாமா இரண்டாவது முறையாக அதிபரானார். 2013-2014-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை பார்லிமென்ட்டில் ஏப்.10-ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார்.இது தொடர்பாக அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2013-2014-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தயாரிக்கும் பணி கடந்த இரு மாதங்களுக்கு முன் துவங்கியது. தற்போது அதற்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் (ஏப்ரல் )10-ம் தேதி பார்லிமென்ட்டில் அதிபர் ஒபாமா தாக்கல் செய்து உரையாற்ற உள்ளார். பல்வேறு சமூக நல திட்டங்கள் கொண்டுவரப்பட உள்ளன. இந்தாண்டு அரசு செலவினங்களை பெருமளவு குறைத்து, 1 டிரில்லியன் டாலர் அளவிற்கு வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்தஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.