அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்க வடகொரியா ஆயுத்தம்: கொரிய தீபகற்பத்தில் போர்மேகம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பையோங்: வடகொரியா தனது அணு ராக்கெட்டினை நிலைநிறுத்தி அமெரிக்காவினை தாக்க தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர்மேகம் சூழ்ந்துள்ளது. வடகொரியா-தென்கொரியா இடையே கடந்த 1950-53-ம் ஆண்டு போர் ஏற்பட்டது. அமெரிக்க தலையிட்டால் போர் முடிவுக்கு வந்தது. தற்போது ‌மீண்டும் போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
வடகொரியா தலைவராக கிம்ஜோங் உன் உள்ளார். ஐ.நா. கண்டனம் தெரிவித்தும், சர்வதேச விதிமுறைகளை மீறி ‌வடகொரியாகடந்த ஆண்டு டிசம்பரில் ராக்கெட்டை ஏவி சோதனை நடத்தியது. மேலும் கடந்த சில மாதங்களுக்குமுன அணு சோதனையையும் நடத்தியது.
வடகொரியா தலைவர் உத்தரவுக்காக காத்திருப்பு
இந்நிலையில் வடகொரியாவின் இந்த செயல் அமெரிக்காவினை அலற வைத்துள்ளது. வடகொரியாவினை அடக்கி வைக்க , தென்கொரியாவிற்கு ஆதரவாக அமெரிக்க செயல்பட்டு தனது ராணுவ தளத்தினை நிறுவியுள்ளது. தென்கொரியாவில் மெயின்லாண்ட பகுதியில் உள்ள ராணுவ தளம் மீதுவடகொரியா அணு குண்டுகளை தாங்கி ராக்கெட் வீசி தாக்குதல் நடத்த இரு ராக்கெட்டுகளை தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு பதிலடி கொடுக்க அமெரிக்க ராணுவம் தயார் நிலையில் உள்ளதாகவும் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் வடகொரியா-தென்கொரியா எல்லையில் போர்மேகம் சூழ்ந்துள்ளது. எந்த நேரமும் வடகொரியா தலைவர் உத்தரவிடலாம் என வடகொரியா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.முன்னதாக வடகொரியா தலைவர் கிம் ஜோங்உன் தனது ராணுவ உயரதிகாரிகள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தியுள்ளார். போர் துவங்குவதற்கான கையெழுத்திட்டதும் போர் துவங்கிவிடும் எனவும்அந்த செய்திநிறுவனம் கூறியுள்ளது.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari - Madras,இந்தியா
29-மார்-201317:55:08 IST Report Abuse
Hari அமெரிக்காவுக்கு அழிவு ஆரம்பம். அடுத்த சூப்பர் powers இந்தியாவும் சீனாவும் தான்.
Rate this:
Share this comment
Cancel
karai - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
29-மார்-201316:54:30 IST Report Abuse
karai Ha ha this is a big joke, America will not care for this because they can monitor what is happening in North Korea ,If needed they will destroy NK completely.
Rate this:
Share this comment
Cancel
தமிழ் குடிமகன் - போயஸ்கார்டன் ,இத்தாலி
29-மார்-201316:37:17 IST Report Abuse
தமிழ் குடிமகன் good
Rate this:
Share this comment
Cancel
p.saravanan - tirupur,இந்தியா
29-மார்-201312:27:50 IST Report Abuse
p.saravanan அமைதி ஏற்பட வேண்டும் . ஏற்படாவிட்டால் ...
Rate this:
Share this comment
Cancel
Jerome Jay - pollachi  ( Posted via: Dinamalar Windows App )
29-மார்-201310:02:49 IST Report Abuse
Jerome Jay மூண்றாம் உலகப்போரிண் ஆரம்பம்
Rate this:
Share this comment
Cancel
kundalakesi - VANCOUVER,கனடா
29-மார்-201307:29:20 IST Report Abuse
kundalakesi சபாஷ், சரியான போட்டி, என்று மதுக்கிண்ணத்துடன் ரசிக்கின்ற சமாச்சாராம் இல்லேப்பா. எல்லாருக்கும் அடி விழும் விஷம் க்குமே. அமெரிக்க குசும்பும், கொரியா விடாப் பிடியும், ஹ்ம்ம் இது முன்னமேயே கணிக்கப்பட்டதோ?.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்