Senior cop's son involved in drunken brawl | போதையில் டி.எஸ்.பி. மகன் ரவுடித்தனம்: வேடிக்கை பார்த்த போலீசார் சஸ்பென்ட்| Dinamalar

போதையில் டி.எஸ்.பி. மகன் ரவுடித்தனம்: வேடிக்கை பார்த்த போலீசார் சஸ்பென்ட்

Updated : மார் 29, 2013 | Added : மார் 29, 2013 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அலகாபாத்: உ.பி.யில் டி.எஸ்.பி. யின் மகன் போதையில் ரவுடித்தனம் செய்து சக நண்பர் ஒரு கொடூரமாக தாக்கினார். போலீஸ்சார் முன்னிலையில் இந்த சம்பவம் நடந்ததையடுத்து இரு போலீசார் சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.உபி.மாநிலம் வாரணாசி டி.எஸ்.பி. மகன் பங்கஜ்சுக்லா இவர் வழக்கறிஞர், இவரது நண்பர் விவேக்சிங்,இவரும் வழக்கறிஞர் . இருவரும் ஷகாகன்ஞ் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட ஒரு மதுபான விடுதியில் கடந்த 25-ம் தேதி இரவு மதுஅருந்தினர்.போதையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் பங்கஜ்சுக்லா, விவேக்சிங்கை தனது அடியாட்களுடன் உருட்டுகட்டையால் சரமாரியாக தாக்கினார். அப்போது அங்க வந்த இரு கான்ஸ்டபிள்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.இது அங்குள்ள வீடியோவில் பதிவானது.இச்சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. இதையடுத்து முதல்வர் அகிலேஷ் உத்தரவின் பேரில் , மூத்த போலீஸ் எஸ்.பி. மொகித் அகர்வால், சம்பவத்தினை தடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக கான்ஸ்டபிள்கள் வி‌.கே.துபே, தேவேந்திராசிங் ஆகியோரை அதிரடியாக சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Sengkang,சிங்கப்பூர்
29-மார்-201310:23:22 IST Report Abuse
K.Sugavanam பங்கஜ் சுக்ல இன்னும்ரெண்டு ரவுண்டு அடிச்சிட்டு வேற எவனாவது மாடுவானான்னு போனானாம்.போங்க சார்..
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
29-மார்-201306:47:43 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே எப்படியோ பங்கஜ்சுக்ள மீது என்ன நடவடிக்கை என்று மிஸ் ஆயிடுச்சு? இல்லையா அகிலேஷ், மாட்னவுங்க ரெண்டு கேனையன்க தானே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை