Five killed, three injured in explosion in industrial unit | மும்பையில் வெடிவிபத்து: 5 பேர் பலி| Dinamalar

மும்பையில் வெடிவிபத்து: 5 பேர் பலி

Updated : மார் 29, 2013 | Added : மார் 29, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மும்பை: மும்பையின் ஷாகினாகா பகுதியில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் பலியானார்கள். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை 2 மணியளவில், தொழிற்சாலையில் தீபிடித்ததால், வெடிவிபத்து ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்பு வாகனங்களும், 3 ஆம்புலன்சுகளும் விரைந்து வந்தன. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 8 பேர்,ராஜாவாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் 5 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - MUMBAI,இந்தியா
29-மார்-201316:30:23 IST Report Abuse
raja பாதுகாப்பே உயிர்கவசம் இந்தியாவில் என்று பாதுகாப்பிற்கு முக்கியதுவம் குடுக்கபடுமோ தெரியவில்லை பாவம் அந்த தொழிற்சாலையில் உயிர் நீத்த 5 தொழிலாளர்கள் அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை