E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
அமெரிக்க வாழ் இந்தியருக்கு 24 மாதம் சிறை தண்டனை
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

29 மார்
2013
14:03
பதிவு செய்த நாள்
மார் 29,2013 09:55

வாஷிங்டன்: வரி மோசடி தொடர்பாக அமெரிக்க வாழ் இந்தியருக்கு, அமெரிக்காவில் 24 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அலபாமாவில் வசிக்கும் அமெரிக்க வாழ் இந்தியர் நரேந்திர குமார் படேலுக்கு 24 மாதம் சிறை தண்டனையும், மேரி பென்னட் என்பவருக்கு 75 மாதம் சிறை தண்டனையும், எயுஜினா பர்க்ஸ் என்பவருக்கு 18 மாதம் சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
LAX - Trichy,இந்தியா
29-மார்-201316:51:54 IST Report Abuse
LAX இதே இந்தியாவில் இந்த வரியேய்ப்பு நடந்திருந்தால், 'இவ்வளவு வரி பாக்கி' என்று மீடியாக்களில் செய்திகளாகப் போட்டு பெருமைப்படுவதோடு நிறுத்தியிருப்பார்கள். பாவம் அமேரிக்கா என்பதால் மாட்டிக்கொண்டார்.
Rate this:
0 members
0 members
10 members
Share this comment
Cancel
sarathkumar - chidambaram  ( Posted via: Dinamalar Windows App )
29-மார்-201315:12:08 IST Report Abuse
sarathkumar இதே தண்டணயை இந்தியாவிலும் செயல்படுத்தினால் அய்யய்யோ நினச்சுக்கூட பார்க்க முடியலேன்னா சிறைச்சீலையே பத்தாதே அதான் சொன்னேன்
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.