கோர்ட்டில் முஷாரப் மீது ஷூ வீச்சு| Dinamalar

கோர்ட்டில் முஷாரப் மீது ஷூ வீச்சு

Updated : மார் 29, 2013 | Added : மார் 29, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப், சிந்தி மாகாண ஐகோர்ட்டில் ஆஜரானார். அவரது ஜாமின் காலத்தை 15 நாட்கள் நீட்டித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்நேரத்தில் இவர் மீது ஒருவர் ஷூவை வீசினார். இ‌தனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
29-மார்-201321:37:41 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி நேற்று நீ என்ன சொன்னாய்? கார்கில் போருக்காக பெருமை படுகிறேன்.... என்று.... அதற்க்கு உனக்கு கிடைத்த பரிசு....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை