பேச்சுவார்த்தையில் உடன்பாடு: லாரி ஸ்டிரைக் வாபஸ்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பேச்சுவார்த்தையில் உடன்பாடு: லாரி ஸ்டிரைக் வாபஸ்

Updated : மார் 29, 2013 | Added : மார் 29, 2013 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: ஏப்ரல் 1ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டிருந்த லாரி ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது. டீசல் விலை நிர்ணயத்தை எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து அரசு பெற வேண்டும். மூன்றாவது நபர் காப்பீட்டு கட்டணம் ஏப்ரல் 1ம் தேதி முதல் 100 மடங்கு உயர்வுக்கு எதிர்ப்பு. நாடு முழுவதும் சீரான சுங்க வரி வசூல் ஆகியவற்றை வலியுறுத்தி வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் லாரி ஸ்டிரைக் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மத்திய அரசுக்கும், மோட்டார் காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில்உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து லாரி ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா
29-மார்-201317:26:29 IST Report Abuse
p.boopathy enkira Boopathiyar ...மேலும் மகிழ்சிக்குரியவை. என் நல் எண்ண கருத்துகள் வெற்றியை தர கூடியவை.., பூபதியார்
Rate this:
Share this comment
Cancel
Mullai Periyaar - Thekkadi,இந்தியா
29-மார்-201316:27:06 IST Report Abuse
Mullai Periyaar உடன்பாடு என்ன வென்று பொது மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். விளைஎற்றத்திகுத் தகுந்தவாறு லாரி வாடகையினை வாரம் ஒரு முறை உயர்த்திக் கொள்ளலாம் என்று கூறி இருப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா
29-மார்-201315:58:26 IST Report Abuse
p.boopathy enkira Boopathiyar வரவேற்க தகுந்தவை இனிய பாராட்டுகள்boo
Rate this:
Share this comment
Cancel
raja - MUMBAI,இந்தியா
29-மார்-201314:34:30 IST Report Abuse
raja அணைத்து கோரிக்கைகளும் உடன்பாடு ஏற்பட்டதா ???? என்ன ஆச்சிரியம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை