E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
ஆரம்பிச்சுட்டாங்கய்யா., ஆரம்பிச்சுட்டாங்க ., கூட்டுறவு சங்க தேர்தல்; தேனியில் மோதல்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

29 மார்
2013
14:30
பதிவு செய்த நாள்
மார் 29,2013 14:24

தேனி : தேனி மாவட்டம் அச்சக உரிமையாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தலுக்கான மனுத்தாக்கல் இன்று நடந்தது. தேனி-மதுரை ரோட்டில் உள்ள கூட்டுறவு சங்க அலுவலகத்தில் அ.தி.மு.க, மற்றும் அச்சக சங்கத்தினர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். இந்நேரத்தில் இரு தரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டனர். தொடர்ந்து நாற்காலிகள் வீச்சு சம்பவம் நடந்தது. தேர்தல் அதிகாரி இங்கிருந்து ஓடி விட்டார். இதனால் இங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 22 ஆயிரத்து 532 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல், ஏப்., 5, 12, 19, 27ம் தேதிகளில் நான்கு கட்டங்களாக நடக்கவுள்ளது. இன்று முதல் மாநிலம் முழுவதும் வேட்பு மனுத்தாக்கல் துவங்கியது. அனைத்து பகுதிகளிலும் உள்ள கூட்டுறவு சங்கம் முன்பாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று காலையில் தேனி மாவட்டம் , சேலம் பகுதியில் மோதல் ஏற்பட்டது. சில இடங்களில் காரசார விவாதம் நடந்தது.




வாழப்பாடி அருகே பரபரப்பு :




சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள தாக்கியாம்பாளையம் கூட்டுறவு சங்கத்தில், இன்று வேட்பு மனு தாக்கல் துவங்கியது. இதற்காக நேற்று இரவு அ.தி.மு.க.,வினர் சுமார் 200க்கும் மேற்பட்டோர், பந்தல் அமைத்து காத்திருந்தனர். இந்நிலையில் இன்று காலை எதிர்கட்சியை சேர்ந்தவர்களும் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்திருந்தனர். இதற்கு அ.தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். முதலில் அ.தி.மு.க.,வினரிடம் தான் வேட்பு மனுக்களை பெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது..


இந்த தேர்தலை தி.மு.க., புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krish - Madurai,இந்தியா
30-மார்-201315:27:45 IST Report Abuse
Krish இவர்களெல்லாம் திருந்தவே மாட்டார்களா?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
R Somasundaram - puducherry,இந்தியா
30-மார்-201312:41:01 IST Report Abuse
R Somasundaram ஏன் அனாவசிய வம்பு ஆளும்கட்சிதன் வெற்றிபெறும் சண்டை போடாமல் இருங்கையா
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
ANBE VAA J.P. - madurai,இந்தியா
29-மார்-201315:04:33 IST Report Abuse
ANBE VAA J.P. அடிச்சிகிட்டு சாவுங்க டா
Rate this:
0 members
0 members
68 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.