Advertisement
ஆதரவை வாபஸ் பெறும் திட்டமில்லை: முலாயம்
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

29 மார்
2013
15:36
பதிவு செய்த நாள்
மார் 29,2013 15:33

புதுடில்லி: மத்திய அரசுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறும் திட்டமில்லை என கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், மத்திய அரசுடனான உறவு மோசமாகவில்லை. பிரதமர் கூறிய கருத்துக்கள் எதன் அடிப்படையில் கூறப்பட்டவை என புரியவில்லை. ஆதரவை வாபஸ் பெறுவது குறித்து கட்சியில் ஆலோசனை நடத்தப்படவில்லை. தற்போது ஆதரவை வாபஸ் பெறுவதற்கான திட்டமில்லை என கூறினார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K Sanckar - Bengaluru ,இந்தியா
29-மார்-201316:28:14 IST Report Abuse
K Sanckar இந்த ஆளுக்கு இரட்டை நாக்கு உள்ளது. ஒரு பக்கம் தேர்தல் வரும் என்கிறார். மறு பக்கம் அதரவு வாபஸ் இல்லை என்கிறார். எது சரி என்றது இவரே சொல்லட்டும்.
Rate this:
1 members
0 members
0 members
Share this comment
Cancel
Krish Sami - Trivandrum,இந்தியா
29-மார்-201316:20:41 IST Report Abuse
Krish Sami முலாயம் சிங் யாதவ், வட நாட்டு கருணாநிதி. ஏன் இப்படி மாற்றி மாற்றி பேசுகிறார்? என்ன தயக்கம்? இவர் மகன் மெத்த படித்தவர். இஞ்சினியர். UP யை தெற்கு மாநிலங்கள் போல, குஜராத்தை போல முனேற்றக்கூடிய வல்லமை உடையவர். முலாயம் மாற்றி மாற்றி பேசி, மகனுக்குள்ள நல்ல வாய்ப்பை கெடுத்து விடக்கூடாது. இதை, தமிழ் நாடு SP கட்சியை சேர்ந்த நண்பர்கள், அவர்களுடைய தேசிய தலைமைக்கு எடுத்து சொல்ல வேண்டும். இந்தியாவை முன்னெடுத்து செல்ல உத்தர பிரதேசத்திற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிட்டும். முலாயம் சிங் யாதவ் தவறு செய்து விடக்கூடாது.
Rate this:
1 members
0 members
2 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.