நாகையில்35 கார்கள் கண்ணாடி உடைப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நாகையில்35 கார்கள் கண்ணாடி உடைப்பு

Updated : மார் 29, 2013 | Added : மார் 29, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் வெளிபாளையம், காரியன்குடி செட்டித்தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் வசிப்பவர்கள், நேற்று இரவு கார்களை தங்கள் வீட்டு முன்பு நிறுத்திவிட்டு தூங்கினர். நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர், கார் கண்ணாடிகளை சேதப்படுத்தியுள்ளனர். 35 கார்கள் சேதமடைந்தன. இது குறித்து வெளிப்பாளையம் போலீசில் கார் உரிமையாளர்கள் புகார் கொடுத்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை