TN govt announces cash relief to family of fisherman | மீனவர் குடும்பத்துக்கு தமிழக அரசு நிவாரணம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மீனவர் குடும்பத்துக்கு தமிழக அரசு நிவாரணம்

Updated : மார் 29, 2013 | Added : மார் 29, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: படகு மீது கப்பல் மோதிய சம்பவத்தில் பலியான மீனவர் குடும்பத்துக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கடந்த 16ம் தேதி சென்னை கடல்பகுதியில் படகு மீது கப்பல் மோதி ஆனந்தன் என்ற மீனவர் பலியானார். அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்ச ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை