மோடி மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: அமெரிக்க விசா பெறுவதற்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி லஞ்சம் கொடுப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதனை மறுத்துள்ள பா.ஜ., செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத், அமெரிக்க விசாவை எதிர்பார்த்து மோடி இல்லை என்றும், அவர் அமெரிக்காவுக்கு செல்ல மாட்டார் என்றும் கூறியுள்ளார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Soundar - Chennai,இந்தியா
29-மார்-201317:28:59 IST Report Abuse
Soundar புத்திய மாத்த முடியுமா... கோணல் புத்திக்கு கோணலா தான் தெரியும்... லஞ்சம் குடுத்து வாங்க இது என்ன இந்தியன் பாஸ்போர்ட்-ஆ... கேன பயலுவளா...
Rate this:
Share this comment
Cancel
K.Balasubramanian - Reading RG5 1DG ,யுனைடெட் கிங்டம்
29-மார்-201317:06:06 IST Report Abuse
K.Balasubramanian This is absurd view point arising out of jealousy . One should not stoop so low, to denigrate afellow citizen leave alone the current Chief Minister of a enterprising State of India.International comedy
Rate this:
Share this comment
Cancel
K Sanckar - Bengaluru ,இந்தியா
29-மார்-201316:56:29 IST Report Abuse
K Sanckar லஞ்சம் கொடுக்கும் காங்கிரஸ் புத்தி போகவே போகாதா? அமெரிக்காவுக்கே லஞ்சமா?
Rate this:
Share this comment
Cancel
Babu - West Bengal,இந்தியா
29-மார்-201316:29:45 IST Report Abuse
Babu Why
Rate this:
Share this comment
Cancel
vasanth - chennai  ( Posted via: Dinamalar Android App )
29-மார்-201316:23:50 IST Report Abuse
vasanth லஞ்சம் வாங்கிட்டு விசா கொடுக்க அது ஒன்னும் கங்கிரசு அரசு இல்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்