குமரி மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் மாற்றம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

குமரி மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் மாற்றம்

Updated : மார் 29, 2013 | Added : மார் 29, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள் சிலர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குமரி மாவட்ட அவைத்தலைவராக சிவ குற்றாலம், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக ஸ்டீபன், எம்.ஜி.ஆர். மன்ற இளைஞரணி இணைச்செயலாளராக மனோகரன்,மாணவரணி செயலாளராக கீன்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
amukkusaamy - chennai,இந்தியா
29-மார்-201316:43:14 IST Report Abuse
amukkusaamy அது என்னாங்க ...என்னமோ ஒரு விளையாட்டு பேரு சரியா தெரிலீங்கோ ...ஆங்....க்யூப் ..,,அதுல வர்ற மாதிரி சும்மா சுத்தி சுத்தி விடறாங்கப்பா ...பச்சக் கலரு ஜிங்குச்சா ...சேப்பு கலரு ஜிங்குச்சா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை