Suicide bomber kills 10 in northwest Pakistan | பயங்கரவாத தாக்குதல்: 10 பேர் பலி| Dinamalar

பயங்கரவாத தாக்குதல்: 10 பேர் பலி

Updated : மார் 29, 2013 | Added : மார் 29, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

இஸ்லாமாபாத்: பெஷாவரில், அமெரிக்க துணைத்தூதரகம் அருகே தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த பயங்கரவாதி, வெடிகுண்டை வெடிக்க செய்ததில் சம்பவ இடத்தில் 2 பெண்கள் உட்பட 6 பேர் பலியானார்கள். மருத்துவமனையில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட 4 பேர் பலியானார்கள்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை