ரயில் பாதையில் 2 பிணங்கள் மீட்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரயில் பாதையில் 2 பிணங்கள் மீட்பு

Updated : மார் 29, 2013 | Added : மார் 29, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேலூர்: ஜோலார்பேட்டை அருகே ரயில் பாதையில் இரண்டு பிணங்களை போலீசார் மீட்டனர்.வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆம்பூர் பேட்டை ரயில்வே பாதையில் ரயில்வே போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, இரண்டு பிணங்கள் அடுத்தடுத்து கிடந்தது. பிணங்களை கைப்பற்றி விசாரணை செய்தனர்.விசாரணையில், ஆம்பூர் பேட்டையை சேர்ந்த ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் சற்குணன், 60, பெரியாங்குப்பத்தைச் சேர்ந்த ரஞ்சித், 25, ஆகியோர் பிணம் என்பது தெரிந்தது.இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என, போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை