வாணியம்பாடியில் போலி டாக்டர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாணியம்பாடியில் போலி டாக்டர் கைது

Added : மார் 29, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேலூர்: வாணியம்பாடியில் கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.வேலூர் மாவட்டம், வாணியம்பாடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான போலி டாக்டர்கள் கிளினிக் நடத்தி வருவதாக வந்த புகாரையடுத்து, வாணியம்பாடி மருத்துவ அலுவலர் சத்திய நாராயணன் தலைமையில் போலீசார் இன்று வாணியம்பாடி, திம்மாம் பேட்டை, அம்பலூர், மேட்புப்பாளையம், பழைய வாணியம்பாடி பகுதிகளில் உள்ள கிளினிக்கில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, திம்மாம்பேட்டை ஈஸ்வரன் கோவில் தெருவில், யுவராஜ், 57, என்பவர் ஹோமியோபதி படித்து விட்டு ஆங்கில மருந்துகளை பயன்படுத்தி சிகிச்சை அளித்து வந்தது தெரிந்தது. யுவராஜை போலீஸார் கைது செய்து, 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆங்கில மருந்துகளை கைப்பற்றினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.RAJA.S.V.KARAI - TENKASI  ( Posted via: Dinamalar Android App )
29-மார்-201317:21:40 IST Report Abuse
S.RAJA.S.V.KARAI நெல்லை மாவட்டத்தி்ல்லும். ஆயிரக்கனக்கான போலி டாக்டர்கள் உள்ளனர். அப்படியே இங்கும் ரெய்டு பன்னுங்க சிக்கிரம்மா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை