Advertisement
கல்லூரிகளில் "மவுன' போராட்டம்: மாணவர் கூட்டமைப்பு அறிவிப்பு
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 ஏப்
2013
23:23

சென்னை: ஐ.நா., சபையில் தீர்மானம் நிறைவேறும் வரை, கல்லூரிகளில், தினமும் மவுன போராட்டத்தை நடத்த உள்ளதாக, மாணவர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழீழ விடுதலைக்கான மாணவர் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் ஜோ பிரிட்டோ: கல்லூரிகள் இன்று திறக்க உள்ள நிலையில், எங்களின் அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவெடுத்துள்ளோம். தினமும் கல்லூரியில், காலை, 11:00 மணி முதல், 11:02 மணி வரை, மவுன புரட்சி போராட்டத்தை மேற்கொள்ள உள்ளோம். அப்போது, மாணவர்கள் எங்கிருந்தாலும், இரு நிமிடங்கள் அமைதி காப்போம். ஐ.நா., பதிலளிக்கும் வரை, எங்களின் போராட்டம் தொடரும். முதல் கட்டமாக, தமிழகம் முழுவதும் நடக்கும் போராட்டத்திற்கு, பின், உலக மாணவர்களையும் இணைக்க திட்டமிட்டுள்ளோம்.


தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாரிமைந்தன் கூறியதாவது: அரசு, கல்லூரிகளை திறந்தாலும், மாணவர்கள் போராட்டம் தொடருவதை தெரிவிக்கும் வகையில், கறுப்பு பேட்ஜ் அணிந்து கல்லூரிக்குச் செல்வோம். தேர்வுகள் முடிந்த பின், எங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம்.


தமிழீழத்திற்கான மாணவர் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் இளையராஜா: கல்லூரிகளை, அரசு திறந்துள்ளதை வரவேற்கிறோம். கல்லூரிகள் வகுப்புகள் முடிந்த பின், மாலையில் போராட்டம் தொடரும். தேர்வுகள் பாதிக்கப்படாத வகையில், எங்கள் போராட்டம் இருக்கும்.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (59)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
james arul rayan - chennai ,இந்தியா
06-ஏப்-201315:50:30 IST Report Abuse
james arul rayan முதலில் பேருந்தில் ஏறி டான்ஸ் ஆடி பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் மாணவர்களை திருத்துங்கள். பின்னர் மற்ற விசயங்களுக்காக நீங்கள் போராடலாம். மாணவர்கள் என்றாலே உங்கள் ரௌடிதனம் தான் எல்லோருக்கும் நினைவிற்கு வருகின்றது.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
vairamani - madurai,இந்தியா
05-ஏப்-201314:23:24 IST Report Abuse
vairamani மாணவர்களால் சாதிக்க முடியவில்லை என்றால் யாரால் சாதிக்க முடியும் ......சிலர் மாணவர்களின் போராட்டம் பற்றி கேவலமாக பேசுகிறார்கள்...ஈழத்தில் சாவது நம் சொந்தங்கள் என்பதை மறந்து விடாதிர்கள் ........எங்கள் எதிர்காலத்தை பற்றி எங்களுக்கு தெரியும்....நீங்கள் கவலை படாதீர்கள்.......அவர்கள் எதிர்காலம் தான் இப்போது முக்கியம்.....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
saeikkilaar - ramanathapuram,இந்தியா
03-ஏப்-201317:29:26 IST Report Abuse
saeikkilaar மாணவர்கள் நினைத்தால் நடத்தி காட்டுவான் .1962 ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் தான் காங்கிரஸ் காணாமல் போனது
Rate this:
3 members
0 members
3 members
Share this comment
james arul rayan - chennai ,இந்தியா
06-ஏப்-201315:53:46 IST Report Abuse
james arul rayanஇப்படி சொல்லியே உங்களை உசுப்பேத்திவிட்டு உருப்படாம பண்ணிவிட்டார்கள்....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
JALRA JAYRAMAN - chennai,இந்தியா
03-ஏப்-201316:55:41 IST Report Abuse
JALRA JAYRAMAN ஊரார் சிரிக்க சிரிக்க சொல்வார் உற்றார் அழ அழ சொல்வார்கள்
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Cancel
Vijay Anand - Singapore,சிங்கப்பூர்
03-ஏப்-201316:03:32 IST Report Abuse
Vijay Anand பிரபாகரன் போராடும்போது அனைவரும் மவுனம் காத்தனர். இப்போது போராடுகிறோம். இந்த போராட்டம் அப்போது இருந்தால் ஒரு நல்ல போரழியை இழக்காமல் இருந்திருக்கலாம். போராட்டம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.
Rate this:
14 members
0 members
3 members
Share this comment
Cancel
விருமாண்டி - மதுரை,இந்தியா
03-ஏப்-201314:32:45 IST Report Abuse
விருமாண்டி ஒரு சட்டக் கல்லூரி மானவன 20 பேர் ஒன்னு கூடி இரக்கமே இல்லாம அடிச்சா நீங்க இலங்கை தமிழர்களுக்கு மட்டும் இறக்கம் காட்டுவது ரொம்ம்ப வேடிக்கையா இருக்கு
Rate this:
0 members
1 members
3 members
Share this comment
Cancel
விருமாண்டி - மதுரை,இந்தியா
03-ஏப்-201314:31:11 IST Report Abuse
விருமாண்டி நீங்க இன்னும் கிளாஸ் கு போகலையா ? இந்த பிரச்சனைக்காக விரதம் இருந்தா ஆயுசு முழுக்க விரதம் தான் எடுக்கணும்
Rate this:
1 members
0 members
22 members
Share this comment
Cancel
krishna - cbe,இந்தியா
03-ஏப்-201314:00:40 IST Report Abuse
krishna முதலில் இங்குள்ள அரசியல்வாதிகளை எதிர்த்து போராடுங்கள்,மின்வெட்டிற்கு எதிராக,ஊழலுக்கு எதிராக,தேவை இல்லாத இலவசங்களுக்கு எதிராக. தேவையான அடிப்படை வசதிகள் வேண்டும் என்று போராடுங்கள்.லஞ்சம் வாங்கி திங்கும் பேய்களுக்கு எதிராக போராடுங்கள்.
Rate this:
0 members
0 members
20 members
Share this comment
Cancel
Ashok ,India - India,இந்தியா
03-ஏப்-201313:10:41 IST Report Abuse
Ashok ,India விளம்பர பிரியர்களே மற்றவர் படிப்பையும் கெடுக்காதீர்
Rate this:
1 members
0 members
20 members
Share this comment
Cancel
Mohandhas - singapore,சிங்கப்பூர்
03-ஏப்-201312:32:51 IST Report Abuse
Mohandhas 2013 மெகா காமடி.. இவங்க பன்றது..... இந்த போரட்டதாலே ஒபாமா, பான் கி மூன்,, ஆகியோரின் பதவிகள் கூட இழக்கக்கூடும் என தினமலர் உள்ளிட்ட உலக முன்னிலை நாளேடுகள்(?), தொலைக்காட்சி நிறுவனகள் சூடேற்றி விடும்....
Rate this:
0 members
0 members
16 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.