இந்தாண்டே பார்லிமென்டிற்கு தேர்தல்: அத்வானி ஆரூடம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: லோக்சபாவிற்கு இந்தாண்டே தேர்தல் நடக்கும் எனவும், ‌தேசிய ஜனநாயக கூட்டணியே அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் எனவும் பா.ஜ. மூத்த தலைவர் அத்வானி கூறி உள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பதவி காலம் நிறைவடைய ஓரிரு மாதங்கள் உள்ளன. வரும் 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலை எதிர்நோக்கி தேசிய கட்சிகளான காங்., பா.ஜ., முஸ்தீபுகளில் இறங்கியுள்ளன.இதற்கு முன்னோடியாக கடந்த 1-ம் தேதி பா.ஜ., பார்லிமென்ட் குழு உறுப்பினர்கள் அதிரடியாக மாற்றிய‌மைக்கப்பட்டது.இதில் மோடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பா.ஜ. மூத்த தலைவர் அத்வானியும் ஒப்புதல் அளித்தார்.இந்நிலையில் உ.பி. மாநிலம் சி்த்ரகூட் நகரில் பா.ஜ.வினரை சந்தித்த மூத்த தலைவர் அத்வானி கூறியதாவது: பார்லிமெட்டிற்கு இந்தாண்டு(2013) அக்டோபர் அல்லது நவம்பரில் பொதுத்தேர்தல் நடக்கும். நாங்கள் பொதுப்படையாக பேசியதை சமாஜ்வாதி கட்சித்தலைவர் முலாயம்சிங் ஆமோதித்து கூறியுள்ளார். அவரது கருத்துப்படி முன்கூட்டியே தேர்தல் நடக்கலாம்.அத்துடன் இந்தாண்டு 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல்கள் நடக்கிறது.அவற்றுடன் சேர்த்து பார்லிமென்ட் பொதுத்தேர்தல் நடக்கும். அப்படி தேர்தல் நடைபெற்றால் அதில் காங்.கட்சிக்கும், பா.ஜ.விற்கும் தான் நேரடி மோதலாக இருக்கும். இதில் பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே ஆட்சியை பிடிக்கும் என்றார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
daadi oru davuttu - kandy,இலங்கை
04-ஏப்-201319:08:04 IST Report Abuse
daadi oru davuttu 100% சரி .இந்தியாவின் ஒளி வீசும் முகமுடைய ,நிரம்ப ஞானமுடைய சாந்தமான தோற்றமுடைய உங்கள் வாக்கு பலிக்க வேண்டும்.மோடி பிரதமர் ஆகி,நீங்கள் ஜனாதிபதி ஆக எல்லாம் வல்ல இறைவன் ஆசீர் வதிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
DANIEL RAJ - Nagercoil,இந்தியா
03-ஏப்-201319:23:37 IST Report Abuse
DANIEL RAJ BJP yal mattumea Indiavil nallatsi tharamudium
Rate this:
Share this comment
Cancel
DANIEL RAJ - Nagercoil,இந்தியா
03-ஏப்-201319:17:15 IST Report Abuse
DANIEL RAJ Next India pirathamaraha BJPin Modi avarhal vanthu Indiavai sarivilirunthu meettedukka vum.
Rate this:
Share this comment
Cancel
DANIEL RAJ - Nagercoil,இந்தியா
03-ஏப்-201319:09:17 IST Report Abuse
DANIEL RAJ Adutha pirathamar modi avarkal than. BJP vetri uruthi.
Rate this:
Share this comment
Cancel
DANIEL RAJ - Nagercoil,இந்தியா
03-ஏப்-201318:56:59 IST Report Abuse
DANIEL RAJ Neengkal solvathu 100% unmai
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
03-ஏப்-201318:17:41 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது..உங்களாலே ஆட்சி அமைக்கும் அளவு எம்பிக்களை பெறுவது குதிரைக்கொம்புதான்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்