பிரதமர் ஆஜராக‌ தேவையில்லை; சாக்கோ | பிரதமர் ஆஜராக‌ தேவையில்லை; சாக்கோ| Dinamalar

பிரதமர் ஆஜராக‌ தேவையில்லை; சாக்கோ

Added : ஏப் 03, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: 2-ஜி விவகாரம் குறித்து ஜே.பி.சி. தலைவர் பி.சி.சாக்கோ கூறியதாவது: 2-ஜி ஸ்பெகட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக ஜே.பி.சி. முன் ஆஜராக தயார் என பிரதமர் ஒரு போதும் சொல்லவில்லை. அது தொடர்பாக எந்த சம்மனும் அவருக்கு அனுப்பவில்லை. அப்படியிருக்கையில் பிரதமர் ஏன் ஜே.பி.சி.முன் ஆஜராகவேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமர் ஆஜராக தேவையில்லை என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Linux - gudal ,இந்தியா
03-ஏப்-201318:33:41 IST Report Abuse
Linux ராசா ஆஜராக தேவையில்லை,, பிரதமர் ஆஜராக தேவையில்லை,,,, பசி ஆஜராக தேவையில்லை.... கனி ஆஜராக தேவையில்லை... நாங்க வேணும்ன்னா ஆஜராகட்டா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை