மீனவர்கள் மீதான தாக்குதல்: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு | மீனவர்கள் மீதான தாக்குதல்: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு| Dinamalar

மீனவர்கள் மீதான தாக்குதல்: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

Updated : ஏப் 03, 2013 | Added : ஏப் 03, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: ‌காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் ராமன், ராஜா, பொன்னுசாமி ஆகியோர் சுப்ரீம் கோர்ட்‌டில் மனு செய்துள்ளனர். அதில், கடந்த ஆண்டு கேரளாவில் இரு மீனவர்களை இத்தாலி கடற்படையினர் சுட்டுக்கொன்றனர். இதே போன்று தமிழக மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, இலங்கை கடற்படையினர் அத்துமீறி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனை தடுத்து நிறுத்திடவும், இலங்கை அரசு மீது, இந்திய அரசு வழக்கு தொடர உத்தரவிட கோரியும் தங்களது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohanadas Murugaiyan - Ras al Khaima,ஐக்கிய அரபு நாடுகள்
03-ஏப்-201319:31:02 IST Report Abuse
Mohanadas Murugaiyan பாராட்டுக்கள்.... நமது மத்திய அரசுக்கு தமிழக மீனவர்கள் பாதுகாப்பு பற்றிய அக்கறை இல்லை.... நம்மை நாமேதான் காத்துக் கொள்ள வேண்டும்.... இயன்றவரை கடந்த ஆண்டுகளில் நமது மீனவர்கள் தாக்கப்பட்ட, மற்றும் கொல்லப்பட்ட விவரங்களை தேதி மற்றும் பெயர்,ஊர் விவரங்களை சேகரித்து கொடுத்து மற்ற மீனவர்கள் இந்த வழக்கை மேலும் வலுசேர்க்க வேண்டும்..... ஒன்று கச்சத் தீவை திரும்பப் பெறவேண்டும் அல்லது இந்திய கடற்படை கப்பல் அந்தப் பகுதியில் நிரந்தரமாக நிறுத்தப் படவேண்டும்.... அதுவரை நமது மீனவர்கள் விடாமல் போராட வேண்டும்..... வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை