கர்நாடகாவில் காங்., ஆட்சி: கருத்துக்கணிப்பில் தகவல்| Dinamalar

கர்நாடகாவில் காங்., ஆட்சி: கருத்துக்கணிப்பில் தகவல்

Updated : ஏப் 03, 2013 | Added : ஏப் 03, 2013 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பெங்களூரு: கர்நாடக சட்டசபைக்கு விரைவில் நடக்கவுள்ள தேர்தலில், காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில், தனியார் டி.வி., ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில், மொத்தமுள்ள 224 தொகுதிகளில், காங்கிரஸ் கட்சி 118 இடங்களையும், பா.ஜ., 52 இடங்களையும், மதச்சார்பற்ற ஜனதாதளம் 38 இடங்களையும், எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சி 12 இடங்களையும் பெறும் என தெரிய வந்துள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
04-ஏப்-201322:21:56 IST Report Abuse
Pugazh V மோடி பிரச்சாரத்திற்கு திராணியிருந்தால் வரவேண்டும். அப்போது தான் அவரது சாயம் வெளுக்கும். இதற்குப் பயந்து வரமாட்டார் என்றே நினைக்கிறேன். 17000 கோடியை செலவு பண்ண வேண்டாமா, அமேரிக்கா விசா தருகிறேன் என்று சொல்லிவிட்டது, அநேகமாக மோடி அங்கு பயணம் செல்வார்.
Rate this:
Share this comment
Cancel
சத்தி - Bangalore,இந்தியா
04-ஏப்-201313:00:24 IST Report Abuse
சத்தி பேஸ் பேஸ் நல்ல சேதி
Rate this:
Share this comment
Cancel
K Sanckar - Bengaluru ,இந்தியா
04-ஏப்-201310:00:10 IST Report Abuse
K Sanckar பா ஜ க வேட்பாளர்கள் தேர்வில் கவனமாக இருக்கவேண்டும் எடயுரப்பவுடன் கூட்டணி அமைக்க வேண்டும். நரேந்திர மோடி தலைமையில் பிரசாரம் நடக்க வேண்டும். இப்படி நடந்தால் பா ஜ க வெற்றி பெறுவது உறுதி.
Rate this:
Share this comment
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
04-ஏப்-201311:51:01 IST Report Abuse
பாமரன்பெரியவரே....நேத்து உங்க மோடி அரசு 17000 கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியிருக்கிறதா CAG அறிக்கை வந்துருக்கு...அதை முதல்ல சரி பண்ணிட்டு கர்நாடகாவுக்கோ இல்லன்னா டெல்லிக்கோ வர சொல்லுங்க.......
Rate this:
Share this comment
vidhuran - Hastinapur,இந்தியா
04-ஏப்-201312:08:51 IST Report Abuse
vidhuranசட்டசபையிலேயே ஆபாசப் படங்களையும், அனைத்து பிஜேபி மந்திரிகளும், MLA -க்களும் கோடி கோடியாகக் கொள்ளையடித்த பின்பும், மறுபடியும் ஆட்சியமைக்க ஆசைப்படுவது கேவலத்திலும் கேவலம். கர்நாடகாத் தேர்தலில் பிரச்சார செய்ய மோடி அய்யாவிற்கு அனுமதி கிடைக்கும் பட்சம் "ஸ்வாஹா" தான். மோடி மோடி என்று பேசிக்கொண்டிருப்பதோடு நிறுத்திக் கொண்டால், களத்திற்குக் கொண்டுவந்து மோடிக்கு இருக்கும் புகழை "புஷ்"வானமாகக வேணாம்....
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
04-ஏப்-201313:24:37 IST Report Abuse
Pannadai Pandianஎடியூரப்பா ஊழல்வாதி என்று நிரூபித்துவிட்டார். அல்ரெடி ஊழல் ரெட்டிகளுக்கு முட்டுக்கட்டை கொடுக்க சூஸ்மா வேறு இருக்கிறார். கட்சி ஊழல் இமேஜ் இல்லாமல் இருந்தால் தான் மக்கள் அன்பை பெற முடியும்....
Rate this:
Share this comment
Cancel
vadivelu - chennai,இந்தியா
04-ஏப்-201308:04:47 IST Report Abuse
vadivelu எடியுரப்பா 12 எம் எல் எ க்களை பெறுவார் ஆனால் அவருக்கு டெபொசிட் போகணும்.
Rate this:
Share this comment
Cancel
Nagarajan S - Chennai,இந்தியா
04-ஏப்-201307:58:19 IST Report Abuse
Nagarajan S இது எதிர்பார்த்த ஒன்று தானே? எப்போது பிஜெபிக்குள் குழப்பம் வந்ததோ, தங்களுக்குள் அடித்துகொண்டார்களோ அப்போதே காங்கிரஸ் தான் வரும் என்று தெரியுமே ஆனால் தமிழகத்திற்கு, கர்நாடகாவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் காவிரி நீர் பெறுவதில் பிரச்சினைதானே?
Rate this:
Share this comment
Cancel
Krish - delhi,இந்தியா
04-ஏப்-201306:48:01 IST Report Abuse
Krish இந்தியாவில் காங்கிரஸ் ஒன்று ஆளும் கட்சியாக இருக்கும் அல்லது முக்கிய எதிர் கட்சியாக இருக்கும்.வு பி ,தமிழ்நாடு,மேற்கு வங்கம் தவிர்த்து மற்ற மாநிலங்களில் இதுதான் நிலை... ஆகவே ஆளும் கட்சி மீது மக்களுக்கு கோபம் வந்தால் எதிர்கட்சிக்கு வாய்ப்பு அளிப்பார்கள்..கர்நாடகாவில் இதுதான் நடக்க போகிறது..காங்கிரஸ் கட்சியின் பலம் அகில இந்தியாவில் எப்போதும் ஒரே மாதிரியே இருக்கும்..
Rate this:
Share this comment
Cancel
04-ஏப்-201306:12:49 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் யார் ஆட்சிக்கு வந்தாலும் நமக்குக் கெடுதலே அங்கு ஒருவருக்கும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லை .முந்தய காங்கிரஸ் ஆட்சியின்போது //எப்போதும் சுற்றியுள்ள எல்லா மாநிலங்களோடும் ஏன் தகராறு பண்ணுகிறீர்கள்? என சுப்ரீம்கோர்ட் நீதிபதிகளே கேட்டு கேவலப்படுத்தியது நினைவுக்கு வருகிறது
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
04-ஏப்-201305:26:41 IST Report Abuse
Pannadai Pandian கர்நாடகத்தில் இனி பிஜேபி தனி நபரை சார்ந்திறாமல் இயக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுமானால் மீண்டும் தலை எடுக்கலாம். கர்நாடகத்தில் பிஜேபி கெட்டது எடியூரப்பா, ரெட்டி சகோதரர்கள் ஊழலால். மேலும் காங்கிரஸ் ஆளுநர் பரத்வாஜ் மூலமும் ஜனதா தல் குமாரசாமி மூலமும் மிகுந்த அழுத்தம் கொடுத்தது. அதனால் பிஜேபி ஒரு நிலையான ஆட்சியை, நிம்மதியான ஆட்சியை தர முடியவில்லை. இந்த தேர்தலில் ஷிகாரிபூரில் எடி தோர்ப்பார். பிஜேபி 52 சீட்டுகளை பெற்றால் மகிழ்ச்சி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை