மீனவர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: அமைச்சர்| Dinamalar

மீனவர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: அமைச்சர்

Updated : ஏப் 03, 2013 | Added : ஏப் 03, 2013 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: மத்திய, வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர், செய்யது அக்பர்தீன் கூறியதாவது: இந்திய மீனவர்கள் சிலரை, இலங்கை அரசு கைது செய்து, காவலில் வைத்துள்ளது. அவர்களை விடுவிக்க, அனைத்து முயற்சிகளையும், மத்திய அரசு, மேற்கொண்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து, இலங்கை அதிகாரிகளுடனும், தொடர்ந்து பேசி வருகிறோம். விரைவில் சுமுக தீர்வு ஏற்படும் என்ற, நம்பிக்கையுள்ளது, என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anwar ali - havana,கியூபா
04-ஏப்-201311:51:23 IST Report Abuse
Anwar ali என்னா மீன் புடிகிரதையே தடை செய்ய போறீங்களா?
Rate this:
Share this comment
Cancel
Krish - Madurai,இந்தியா
04-ஏப்-201300:49:02 IST Report Abuse
Krish இதையே இவர்கள் பல முறை சொல்லி விட்டனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்தான் மீனவர் நலன் பாதுகாக்காப்படும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை