"பீருக்கு" இணையதளம் பயன்படுத்துபவர்கள் அமோக ஆதரவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

"பீருக்கு" இணையதளம் பயன்படுத்துபவர்கள் அமோக ஆதரவு

Updated : ஏப் 03, 2013 | Added : ஏப் 03, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: இன்டர்நெட்டை பயன்படுத்தும் 25 வயதுக்கு மேற்பட்டவர்களில் 3ல் ஒரு பங்கினர் பீர் அருந்துவதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. இந்தியாவில் மது குடிப்போர் குறித்த ஆய்வை தனியார் நிறுவனம் ஒன்று மேற்கொண்டது. அந்த ஆய்வின்படி, மது குடிப்போரில் 44 சதவீதம் பேர் பீர் அருந்துவதற்கு முன்னுரிமை அளிப்பதாக தெரியவந்துள்ளது. 26 சதவீதம் பேர் தாங்கள் விஸ்கியை பயன்படுத்துவதாகவும், 14 சதவீதம் பேர் வோட்காவை விரும்பி அருந்துவதாகவும் தெரிவித்துள்ளனர். 9 சதவீதம் பேர் ரம்முக்கு தங்கள் ஆதவை தெரிவித்துள்ளனர். மேலும், இந்தியாவில் இன்டர்நெட்டை பயன்படுத்தும் 25 வயதுக்கு மேற்பட்டவர்களில் 3ல் ஒரு பங்கினர் பீர் அருந்துவதாகவும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை