| E-paper

 
Advertisement
ஐ.பி.எல்., டுவென்டி 20 : கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

கோல்கட்டா : 6வது ஐ.பி.எல்., தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியும், டில்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி, முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதன் படி களமிறங்கிய டில்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ரன்கள் எடுத்தது. இதன‌ை தொடர்ந்து கோல்கட்டா அணிக்கு 129 ரன்களை வெற்றி இலக்காக டில்லி அணி தீர்மானித்தது. இதனை தொடர்ந்து 129 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி 18.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் ‌எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.