இலங்கை பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல்| Dinamalar

இலங்கை பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல்

Added : ஏப் 04, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கொழும்பு : இலங்கையில், தமிழ் பத்திரிகையின் வினியோக அலுவலகத்தின் மீது, மர்ம ஆசாமிகள் தாக்குதல் நடத்தியதில், மூன்று ஊழியர்கள் காயமடைந்தனர்.இலங்கையின், கிளிநொச்சி பகுதியில், "உதயன்' என்ற, தமிழர்கள் ஆதரவு பத்திரிகை வெளிவருகிறது. இந்த பத்திரிகையின் வினியோக அலுவலகத்தின் மீது நேற்று, அடையாளம் தெரியாத நபர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் அலுவலக மேலாளர் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர். அலுவலகத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன. இந்த தாக்குதல் தொடர்பாக, விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை