Advertisement
இந்திய சகோதரர்களுக்கு அமெரிக்க விருது
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

04 ஏப்
2013
02:06
பதிவு செய்த நாள்
ஏப் 04,2013 01:51

வாஷிங்டன் : பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க போராடும் தொண்டு அமைப்பை சேர்ந்த இந்திய சகோதரர்களுக்கு, அமெரிக்கா விருது வழங்கி கவுரவித்துள்ளது. டில்லியை சேர்ந்த சகோதரர்கள் ரவி, ரிஷி, நிஷி. இவர்கள், அமெரிக்காவில், 2001ல், "சக்தி வாகினி' என்ற தொண்டு அமைப்பை துவக்கினர். பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக இந்த அமைப்பு குரல் கொடுத்து வந்தது. இவர்களது சேவையை பாராட்டி, அமெரிக்க அரசு, "ஒருமைப்பாடு' விருதை வழங்கியுள்ளது. வாஷிங்டனில், கென்னடி மையத்தில் நடந்த விழாவில், துணை அதிபர் ஜோ பிடன், இந்த விருதை ரவி, ரிஷி, நிஷி ஆகியோருக்கு வழங்கினார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.