மின் கசிவால் தீ குடிசை வீடு நாசம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின் கசிவால் தீ குடிசை வீடு நாசம்

Updated : ஏப் 04, 2013 | Added : ஏப் 04, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ப.வேலூர்: ப.வேலூர் அடுத்த, பொத்தனூர் காமாட்சி நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி, 49. அவர், நேற்று முன்தினம் இரவு, குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். மின் கசிவு காரணமாக குடிசை வீடு தீப்பிடித்து எரியத்துவங்கியது.அருகில் இருந்தவர்கள் சத்தம் போட்டு, பொன்னுசாமி மற்றும் அவரது குடும்பத்தினரை வெளியேற்றினர். தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்து, ஒரு மணி நேரம் போராட்ட, தீயை அணைத்தனர். இந்த விபத்தில், குடிசை வீட்டுக்குள் இருந்த சாமான்கள், துணிமணிகள், கட்டில், பீரோ உள்ளிட்ட பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இது குறித்து, ப.வேலூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை