| E-paper

 
Advertisement
தேர்வில் தோல்வி பயம் ப்ளஸ் 2 மாணவி சாவு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

தீவட்டிப்பட்டி: சேலம். தீவட்டிப்பட்டி அடுத்த பெரியவடகம்பட்டி, காட்டு வளவை சேர்ந்த கூலி தொழிலாளி குப்புசாமி. இவரது மகள் வெண்ணிலா,17. இவர், பெரிய வடகம்பட்டியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில், ப்ளஸ் 2 பொதுத்தேர்வு எழுதி, ரிஸல்டை எதிர்நோக்கி இருந்தார். இந்நிலையில், தேர்வு முடிந்த நாளில் இருந்தே, தோல்வி பயத்தால், சோகத்தோடு காணப்பட்டார். அதோடு, பெற்றோர் உள்பட யாரிடமும் சரிவர பேசாமல் இருந்து வந்துள்ளார். கடந்த, 2ம் தேதி, வீட்டில், தனியாக இருந்த மாணவி வெண்ணிலா, தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தீவட்டிப்பட்டி போலீஸார், மாணவியின் உடலை கைப்பற்றினர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கோமனத்தாண்டி - கோயமுத்தூரு,இந்தியா
04-ஏப்-201310:29:36 IST Report Abuse
கோமனத்தாண்டி தேர்வு முடிந்த பின்னாடி கூட இந்த மாதிரி நடக்காம தடுக்க ஒரு ஆலோசனை கொடுக்கலாம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.