Advertisement
மனைவி, மாமியாரை கத்தியால் குத்தியவருக்கு ஆறாண்டு சிறை
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

திண்டுக்கல்:ஒட்டன்சத்திரம் அருகே மனைவி, மாமியாரை கத்தியால் குத்தி காயப்படுத்தியவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ஒட்டன்சத்திரம் வல்லகுண்டாபுரத்தை சேர்ந்த வேலுச்சாமி மகள் வனிதா,29,க்கும், ராயக்கவுண்டர் செல்வக்குமார்,31க்கும், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவர் கேரளாவில் பைனான்ஸ் நடத்தி வந்தார். கணவன், மனைவிக்கும் குடும்ப பிரச்னை காரணமாக, மனைவி தனது தாயார் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 24.3.2010ல், மனைவியை அழைக்க வந்த செல்வக்குமார், ஆத்திரத்தில் கத்தியால் மனைவியின் விலாவில் குத்தினார். தடுக்க வந்த மாமியார் பழனியம்மாள்,54,யை கத்தியால் குத்தி காயப்படுத்தினார்.கள்ளிமந்தயம் போலீசார் வழக்குபதிவு செய்து திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். நீதிபதி மகிழேந்தி விசாரணை நடத்தினார். மனைவி, மாமியாரை கத்தியால் குத்தியவருக்கு ஆறாண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.