| E-paper

 
Advertisement
ரயில் மோதி மாணவி பலி
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

ஓசூர்: கெலமங்கலம் அடுத்த பைரமங்கலம் காருகொண்டப்பள்ளியை சேர்நதவர் ராஜப்பா. இவரது மகள் பிரபா, 14. இவர் ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 1 படித்து வந்தார். நேற்று காலை காருகொண்டப்பள்ளி அருகே ரயில் வந்தது.இதையறியாமல் பிரபா, அவரது நிலத்துக்கு செல்ல ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, அந்த வழியாக வந்த ரயில் மோதி பலியானார். ஓசூர் ரயில்வே போலீஸார், உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கோமனத்தாண்டி - கோயமுத்தூரு,இந்தியா
04-ஏப்-201310:27:40 IST Report Abuse
கோமனத்தாண்டி என்ன பொண்ணு நீ ,
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.