E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
ஆப்கான் கோர்‌ட் மீது தாலிபன் தாக்குதல் : 53 பேர் பலி
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

04 ஏப்
2013
04:14
பதிவு செய்த நாள்
ஏப் 04,2013 04:13

காபூல்: ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் செயல்பட்டு வந்த கோர்ட் மீது தாலிபன் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 53 பேர் பலியாயினர். இதுகுறித்து மகாண போலீஸ் அதிகாரி கூறியதாவது: பரா நகரில் உள்ள கோர்ட்டுக்கு 2 வாகனங்களில் தீவிரவாதிகள் வந்தனர். அவர்கள் கோர்ட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் நடத்திய எதிர் தாக்குதலில் 2க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலியாயினர் என கூறினார். தொடர்ந்து மாகாண கவர்னர் கூறுகையில் 34 பொதுமக்களும் 10க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினரும், ஒன்பது தீவிரவாதிகளும் பலியானதாக கூறினார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vasan - doha  ( Posted via: Dinamalar Android App )
05-ஏப்-201312:24:57 IST Report Abuse
vasan மனித உயிர்களுக்கு அங்கே மதி்ப்பே இல்லையா? இனியாவது மக்கள் தி்ருந்தட்டும்! குழந்தைகளையாவது படிக்க வையுங்கள்! மாற்றம் வரும்..
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
maravan - dublin,அயர்லாந்து
04-ஏப்-201320:31:26 IST Report Abuse
maravan இவர்கள் மனிதர்களா இல்லை மாக்களா??..
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.