Advertisement
பீகாரில் ரூ. 1.20 கோடி வங்கிப்பணம் கொள்ளை
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

04 ஏப்
2013
05:20
பதிவு செய்த நாள்
ஏப் 04,2013 05:18

பாட்னா: பீகார் மாநிலம் சப்ரா மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான வங்கி கிளையில் இருந்து அருகில் உள்ள அ‌தே வங்கியின் கிளைக்கு சுமார் ஒரு கோடியே 25லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட பணம் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது. பணத்திற்கு பாதுகாப்பாக இரண்டு பாதுகாவலர்கள் உடன் சென்றனர். அப்போது வாகனத்தை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்ற 10க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் பணம் கொண்டு சென்ற பாதுகாவலர்கள் மீது தாக்குதல் நடத்தி வேனில் இருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். தாக்குதலில் காயம் அடைந்த பாதுகாவலர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கோமனத்தாண்டி - கோயமுத்தூரு,இந்தியா
04-ஏப்-201310:25:44 IST Report Abuse
கோமனத்தாண்டி எதிர் கட்சிகளின் திட்ட மிட்ட சதி,
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.