E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
நீரா ராடியா டேப் : அதிகாரிகள் ஆய்வு
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

04 ஏப்
2013
06:23
பதிவு செய்த நாள்
ஏப் 04,2013 06:21

புதுடில்லி:அரசியல் தரகர் நீரா ராடியா, தொழில் அதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகளுடன் பேசிய, டெலிபோன் உரையாடல்களின் பதிவுகளை, சி.பி.ஐ., மற்றும் வருமான வரித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.அரசியல் தரகர் நீரா ராடியா, தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகளுடன் பேசிய, டெலிபோன் உரையாடல்கள், வருமான வரித் துறை அதிகாரிகளால், ரகசியமாக ஒட்டு கேட்கப்பட்டது. இதில், சில உரையாடல்களின் பதிவுகள், மீடியாக்களில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தின.இது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த, சுப்ரீம் கோர்ட், உரையாடல் பதிவுகளில், குற்ற நோக்கத்துடன் கூடிய விஷயங்கள் எதுவும் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யும்படி, உத்தரவிட்டது.இதையடுத்து, சி.பி.ஐ., மற்றும் வருமான வரித் துறை அதிகாரிகள் அடங்கிய, ஆறு பேர் குழு, உரையாடல் பதிவுகளை ஆய்வு செய்யும் பணியை துவக்கியுள்ளது. இந்த ஆய்வை, இன்னும் இரண்டு மாதங்களுக்குள் முடித்து, இந்த குழுவினர், சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji Natarajan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
04-ஏப்-201311:49:16 IST Report Abuse
Balaji Natarajan சென்னை சி.ஐ .டி நகர் பக்கம் தகவலை போட்டுடுங்க .............
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
கோமனத்தாண்டி - கோயமுத்தூரு,இந்தியா
04-ஏப்-201310:24:13 IST Report Abuse
கோமனத்தாண்டி விரைவில் தீவிபத்தில் இந்த ஆவணம் காணாமல் போகும்,
Rate this:
0 members
0 members
11 members
Share this comment
Cancel
venkat - ngr,இந்தியா
04-ஏப்-201310:05:01 IST Report Abuse
venkat குற்றம் செய்தவர்களுக்கு சோனியா அரசு,சிபிஐ தண்டனை எப்போது தரும்?
Rate this:
0 members
0 members
13 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.