பாங்க் கிளார்க் மனைவியிடம் 4 பவுன் தங்கச்செயின் பறிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாங்க் கிளார்க் மனைவியிடம் 4 பவுன் தங்கச்செயின் பறிப்பு

Added : ஏப் 04, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருநெல்வேலி:பாளை., அருகே பாங்க் கிளார்க் மனைவியிடம் 4 பவுன் தங்கச்செயின் பறிக்கப்பட்டது.பாளை., என்.ஜி.ஓ., நியூகாலனி ராஜ் நகரை சேர்ந்தவர் கணேசன். பாங்க் கிளார்க். இவர் மனைவி காயத்ரி(25). இவர்களுக்கு திருமணமாகி 3 மாதங்கள் ஆகிறது.நேற்று அதிகாலை காயத்ரி வீட்டின் பின்பக்க கதவை திறந்து வெளியே வந்தார். அப்போது இருட்டில் பதுங்கி நின்ற மர்ம நபர் காயத்ரி அணிந்திருந்த 4 பவுன் தங்கச்செயினை பறித்து விட்டு தப்பினார். இதன் மதிப்பு 80 ஆயிரம் ரூபாய்.இதுகுறித்து பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக பல்வேறு பகுதிகளில் தீவிர விசாரணை நடந்தது. சம்பவத்தில் தொடர்புடையவராக கருதப்படும் ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை