E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
ஒத்துழையாமை இயக்கம் கெஜ்ரிவால் அறிவிப்பு
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

04 ஏப்
2013
07:25
பதிவு செய்த நாள்
ஏப் 04,2013 07:22

புதுடில்லி: டில்லியில், உயர்த்தப்பட்ட மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ஆம் ஆத்மி கட்சித் தலைவர் (ஏழை மக்கள் கட்சி) அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த 12 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். தன் போராட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில், ஏப்., 6 முதல் ஒத்துழையாமை இயக்கத்தை நடத்த அவர் முடிவு செய்துள்ளதாக அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
04-ஏப்-201313:04:04 IST Report Abuse
Pugazh V உலகப் பொருளாதார நிலையினால் உற்பத்திச் செலவுகள் உயர்ந்திருக்கும் நிலையில், டில்லியில், மின் மற்றும் நீர்க் கட்டண உயர்வு ( அதுவும் 6 வருடங்களுக்குப் பிறகு) செய்யப்பட்டது. அதுவும் வெறும் 2-3% தான் உயர்வு. இதுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா? மும்பையில் டாட்டா மற்றும் ரிலையன்ஸ் மின் நிறுவனம் தனது கட்டணத்தை வருடா வருடம் உயர்த்துகிறது. அது இவர் பார்வையில் படவில்லையோ? டில்லி மக்கள் மட்டும் தான் ஏழைகளோ? வேறு ஏதோ உள்குத்து இருக்கிறது.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
கோமனத்தாண்டி - கோயமுத்தூரு,இந்தியா
04-ஏப்-201310:23:11 IST Report Abuse
கோமனத்தாண்டி ஏதோ பிசுபிசு ,, நம்மளை யாரும் திரும்ப பார்க்கலையோ
Rate this:
1 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.