நான் கடவுள் இல்லை:சச்சின்| Dinamalar

நான் கடவுள் இல்லை:சச்சின்

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பெங்களூரு : கிரிக்கெட் கடவுள் என்று வர்ணிக்கப்படும் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது : மற்றவர்கள் கூறுவது போல் நான் கிரிக்கெட் கடவுள் இல்லை; நான் தவறுகள் செய்கிறேன்; கடவுள் ஒருபோதும் தவறு செய்ய மாட்டார்; சுனில் கவாஸ்கரையும் விவியன் ரிச்சர்டையம் எனது முன்னோடிகளாக கொண்டு விளையாடி வருகிறேன்; அவர்களின் சாதனைகளை சமன் செய்யவே விரும்புகிறேன். இவ்வாறு சச்சின் தெரிவித்துள்ளார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krish - Madurai,இந்தியா
04-ஏப்-201314:52:13 IST Report Abuse
Krish நிறை குடம் என்றமே தழும்பாது. சச்சினிடம் எனக்கு பிடித்தது அவருடைய தன்னடக்கம்தான்.
Rate this:
Share this comment
Cancel
யமதர்மன் - Chennai,இந்தியா
04-ஏப்-201310:56:01 IST Report Abuse
யமதர்மன் நீ கடவுள் என்று யார் சொன்னது? உன்னையெல்லாம் தற்கால இளைஞர் சமுதாயம் நம்பி கேட்டுககொண்டிருக்கிறதே, நீ எம் பி ஆகி ஒருநாள் கூட பார்லிமெண்டுக்கு செல்லவில்லை. ஆனால் அந்த பதவிக்கான சொகுசு அனைத்தையும் anubaviththukkondirukkiraay. நாட்டு பொதுநலத்திற்காக ஒரு சிறு துரும்பு கூட நீ 'கில்லி' போட்டதில்லை. உன்னை யாராவது கடவுள் என்று சொல்வார்களா? ஆனாலும் உனக்கு அர்ச்சனை உண்டு.
Rate this:
Share this comment
Cancel
Praveen Sundar P.V. - Vellore,இந்தியா
04-ஏப்-201310:55:13 IST Report Abuse
Praveen Sundar P.V. தம்பி நீ யாருன்னு எனக்கு தெரியும் நான் யாருன்னு உனக்கு தெரியும் இந்த தகால்டி வேலை எல்லாம் வேணாம்.
Rate this:
Share this comment
Cancel
Yoga Kannan - Al Buraidh,சவுதி அரேபியா
04-ஏப்-201310:26:18 IST Report Abuse
Yoga Kannan தம்பி டெண்டுல்கர் ,,,,நீ பல்பு -ன்னு தெரியும்....பாகிஸ்தான் இம்ரான் கான் தான் சம்பாதித்த பணத்தில் தன நட்டு மக்களுக்கு இலவச புற்று நோய் மருத்துவ மனை கட்டி உயர்ந்த இடத்தில் இருக்கிறார்.... நீயோ அடுக்கு மாடி ஆடம்பர ஸ்டார் ஹோட்டல் கட்டி மேலும் பணத்தை தயாரிக்கிறாய் .....அவர் பொதுநலம் நீயோ சுயநலவாதி....அளவுக்கு மீறிய பணத்தை வைத்துகொண்டு என்ன செய்ய போகிறாய்....செய்ய நினைப்பவர்களுக்கு பணமில்லை...ஆனால் பணம் உள்ளவர்களிடம் மனம்மில்லை ,,,,
Rate this:
Share this comment
Cancel
கோமனத்தாண்டி - கோயமுத்தூரு,இந்தியா
04-ஏப்-201310:21:31 IST Report Abuse
கோமனத்தாண்டி தம்பி நீ எப்ப ஊருக்கு போவ, சீக்கிரமா கெளம்பு,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.