Advertisement
காவலாளியை கொன்று ஏடிஎம்.,ல் கொள்ளை
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

04 ஏப்
2013
09:05
பதிவு செய்த நாள்
ஏப் 04,2013 08:28

வாடிப்பட்டி : வாடிப்பட்டி அருகே உள்ள தனிச்சியம் பகுதியில் எஸ்.பி.ஐ., வங்கி கிளையும், அதன் வாசலில் ஏ.டி.எம்., உள்ளது. இதில் காவலாளியாக பணிபுரிபவர் தாதம்பட்டியை சேர்ந்த செல்வம்(51). கோயிலுக்கு காப்பு கட்டி இருக்கும் இவர் நேற்று இரவு பணியில் இருந்த போது 2 மணியளவில் பரிசோதகர்கள் வந்து பரிசோதனை செய்து விட்டு, செல்வத்திடம் கையெழுத்து பெற்றுச் சென்றுள்ளனர். அதன் பிறகு ஏடிஎம் நுழைவு வாயிலில் செல்வம் படுத்து தூங்கி உள்ளார். அப்போது மர்ம நபர்கள் சிலர் செல்வத்தை நெற்றியில் தாக்கி கொலை செய்து விட்டு, ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். வாடிப்பட்டி எஸ்.பி., தலைமையிலான போலீசார் மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். அதிகாலை 2 மணியில் இருந்து 4 மணிக்குள் இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கோமனத்தாண்டி - கோயமுத்தூரு,இந்தியா
04-ஏப்-201310:20:31 IST Report Abuse
கோமனத்தாண்டி காவலாளிக்கு துப்பாக்கி அவசியம்
Rate this:
1 members
0 members
3 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.