ரயில்களில் சுத்தம்:பன்சல் உறுதி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ரயில்களில் சுத்தம்:பன்சல் உறுதி

Updated : ஏப் 04, 2013 | Added : ஏப் 04, 2013 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி : ரயில் மற்றம் ரயில் நிலையங்களில் சுத்தம் பராமரிக்கப்பட்டு, தரமான உணவுகள் வழங்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சல் உறுதி அளித்துள்ளார். மண்டல அதிகாரிகள் இதனை கண்காணிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். ரயில்களில் தரமான உணவு வழங்கப்படாவிட்டால் மக்கள் 1800111321 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்களின் புகார்களை தெரிவிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.Krishnan - chennai,இந்தியா
04-ஏப்-201312:49:33 IST Report Abuse
G.Krishnan குறைந்த பச்சம் எலி, கரப்பான் பூச்சி தொல்லைகளையாவது ஒழிங்கப்பா. . . . . கழிவறைகளை ஒவ்வொரு 100 கிலோமீட்டர் பயணத்துக்கு பின் சுத்தம் செய்ய எதாவது வழி பண்ணுங்கப்பா . பினாயிலாவது. . தெளிங்க . . . . .நாத்தம் தாங்க முடியலப்பா . . . . சும்மா வாய் வார்த்தையாக . . .சொல்லுறீங்க ...."ரயில்களில் சுத்தம்ன்னு" . . . .செயல் படுத்த மாட்டேங்குறேங்க .. . . எங்களால என்ன செய்ய முடியும் . . . .இப்ப தினமலர் இருக்கிரதனால. . . ஏதோ. . .எழுதி எங்க ஆதங்கத்த . . .தெரிவிக்கவாவது . . . .முடியுது . . . . . . . . .ரயில் பயணிகள் வாய்இல்லா பூச்சி யாகத்தான் இருக்காங்க . . . . . நானும் அதே மாதிரி தான் இருக்கேன் . . . .எல்லோரும் அப்படிதானே ?
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
04-ஏப்-201312:17:19 IST Report Abuse
kumaresan.m " இதனை உத்திர மேரூர் கல்வெட்டில் எழுதி வையுங்கள் ....வரும்கால சங்கதிகள் படித்து பார்த்து போற்ற கூடும் ...வரலாறு முக்கியம் அமைச்சரே
Rate this:
Share this comment
Cancel
கோமனத்தாண்டி - கோயமுத்தூரு,இந்தியா
04-ஏப்-201310:19:36 IST Report Abuse
கோமனத்தாண்டி ஈரோடு , திருப்பூர், கோவை, சேலம் , இந்த 4 ரயில் நிலையம் சென்று வந்தால் தொற்று நோய் இலவசம் ,, காலம் பதில் சொல்லட்டும், 1800111321 , அப்படியே ஒரு E -mail id கொடுக்கவும், தினம் தினம் நாங்கள் அனுப்பும் த்ஹ்கவலை பார்த்து ரசிக்கவும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை