E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த அமைச்சரின் கடிதத்தை தூக்கி வீசிய முதல்வர்
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 ஏப்
2013
23:51

புதுடில்லி : ஆந்திராவில், மின் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு, எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அமைச்சரும், நடிகருமான, சிரஞ்சீவி எழுதிய கடிதத்தை, முதல்வர், கிரண் குமார் ரெட்டி, தூக்கி எறிந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில், முதல்வர், கிரண் குமார் ரெட்டி தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. பிரபல தெலுங்கு நடிகரும், மத்திய சுற்றுலா அமைச்சருமான, சிரஞ்சீவிக்கும், கிரண்குமார் ரெட்டிக்கும், கருத்து வேறுபாடு நிலவுகிறது.ஆந்திராவில், மின் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு, சிரஞ்சீவி, கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மத்திய அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான, குலாம் நபி ஆசாத்துக்கும், இது தொடர்பாக கடிதம் எழுதினார்.

இந்நிலையில், சிரஞ்சீவியின் தீவிர ஆதரவாளரும், மாநில முதலீடு மற்றும் கட்டமைப்பு துறை அமைச்சருமான, கந்தா ஸ்ரீனிவாச ராவ், சமீபத்தில் முதல்வர், கிரண் குமார் ரெட்டியை சந்தித்து, சிரஞ்சீவி எழுதிய கடிதத்தை கொடுத்தார். கோபமடைந்த, கிரண் குமார் ரெட்டி, கடிதத்தை படிக்காமலேயே, தூக்கி எறிந்தார்.விரைவில் டில்லி சென்று, சோனியா உள்ளிட்ட காங்., தலைவர்களிடம், சிரஞ்சீவி குறித்து, புகார் தெரிவிக்கவும், கிரண் குமார் ரெட்டி திட்டமிட்டுள்ளார்.



தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (23)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Balasubramanian - Reading RG5 1DG ,யுனைடெட் கிங்டம்
06-ஏப்-201318:43:42 IST Report Abuse
K.Balasubramanian நமக்குஆந்திரா அரசியல் கலாச்சாரம் தெரியாவிடின் இந்த சம்பவம் அவர்களின் ஒற்றுமை இன்மை பற்றி தெரிவிக்கிறது .
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
06-ஏப்-201311:31:27 IST Report Abuse
Nallavan Nallavan மக்கள் நினைத்தால் பதவியில் இருந்தும் தூக்கி எறியப்படுவோம் என்று புரியாதவர்கள் இந்திய அரசியல்வாதிகள் ..... பதவி போனாலும் சேர்த்த சொத்து இருக்கிறதே ..... யார் என்ன செய்ய முடியும்?
Rate this:
0 members
0 members
6 members
Share this comment
Cancel
R.Saminathan - mumbai,இந்தியா
06-ஏப்-201310:57:42 IST Report Abuse
R.Saminathan மக்களுக்கு நல்லது செய்ய போன யாருக்கும் இப்படித்தான் நடக்கும்.? நல்லதுக்கு காலமில்லே.
Rate this:
2 members
1 members
28 members
Share this comment
Cancel
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
06-ஏப்-201310:56:32 IST Report Abuse
Ab Cd தமிழ் நாட்டில் எந்த மந்திரிக்காவது இந்த ஆட்சியின் குறைகளை பற்றி தங்கள் முதலமைச்சருக்கு கடிதம் எழுத தைரியம், திராணி இருக்கிறதா?
Rate this:
4 members
0 members
103 members
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
06-ஏப்-201311:29:43 IST Report Abuse
Nallavan Nallavanஎந்த ஆட்சியில்?...
Rate this:
1 members
0 members
10 members
Share this comment
Raj - BANGALORE,இந்தியா
06-ஏப்-201312:46:06 IST Report Abuse
Rajஇங்கே திருடர்கள் (காங்கிரஸ்) ஆட்சி நடக்கவில்லை அம்மாவின் ஆட்சி நடக்கிறது. அம்மாவின் சொல்படி எல்லா அமைச்சர்களும் நடப்பதே நல்லது. கருணாநிதியை போல குட்டையை குழப்பி ஆட்சி செய்ய அம்மா ஒன்றும் சும்மா இல்லை...
Rate this:
26 members
3 members
14 members
Share this comment
Cancel
V.R.N - Tiruchy,இந்தியா
06-ஏப்-201310:49:34 IST Report Abuse
V.R.N இருவரும் நடந்துகொண்ட விதம் இன்றைய அரசியல் வாதிகளின் போக்கு நம் நாட்டில் இப்படி தான் உள்ளது என்பதற்கு ஒரு எடுத்து காட்டு என்றே சொல்லவேண்டும்.
Rate this:
0 members
13 members
8 members
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
06-ஏப்-201309:50:15 IST Report Abuse
kumaresan.m " அன்பர் மாயூரம் சங்கரன் அவர்களே , இது போன்ற சுகாதாரம் மேலை நாடுகளில் உண்டு ஆனால் நம் நாட்டில் இன்னும் வரவில்லை ...ஏதோ அங்கு ஒன்றும் இங்கு ஒன்றும் உள்ளது ...ஒரு மாநிலத்தின் முதல்வர் இவ்வாறு நடந்து கொண்டது புண்ணியம் அல்ல ,பொறுப்பற்ற செயல் ....இதன் பலனை விரைவில் அனுபவிப்பார் ஒரு மத்திய மந்திரிக்கே இப்படி என்றால் ? சாதாரண மக்களின் மனுக்கள் .....?
Rate this:
1 members
0 members
13 members
Share this comment
LAX - Trichy,இந்தியா
06-ஏப்-201312:32:00 IST Report Abuse
LAXநீங்கள் குறிப்பிடும் அங்கொன்றும் இங்கொன்றும் என்பதில், ஏன் இதுவும் ஒன்றாக இருக்கக்கூடாது என்பதே அவரின் டவுட் ஆகா இருக்குமோ.....
Rate this:
0 members
0 members
42 members
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
06-ஏப்-201316:40:18 IST Report Abuse
தமிழ்வேல் மந்திரி மேல் கோபத்தில் செய்துள்ளார்... இவர் கடிதம் எழுதியதும் முதல்வர் மேல் உள்ள கோபத்தால்.. இல்லாவிடில் எதற்க்காக எழுதப் போகின்றார் ?...
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Cancel
Hari - Chennai,இந்தியா
06-ஏப்-201309:43:17 IST Report Abuse
Hari ஐயே பவம்
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - தோஹா,கத்தார்
06-ஏப்-201309:08:29 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் வர இருக்கிற சட்டசபை தேர்தலிலும் கிரண் குமார் ரெட்டியையும் இப்படிதான் மக்களும் கடாசப்போகிறார்கள்
Rate this:
1 members
1 members
15 members
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
06-ஏப்-201307:54:13 IST Report Abuse
kumaresan.m " சிரஞ்சீவி கட்சியை காங்கிரசில் இணைத்தே இதற்க்கு தானே ....குட்டையை குழப்பினால் தானே மீன் பிடிக்க முடியும் "
Rate this:
2 members
1 members
11 members
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
06-ஏப்-201307:39:25 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது இலங்கை தமிழர்காக இப்படி அடிக்கடி மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவார்...அந்த கடிதங்கள் சுகாதாரதுறைக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்தது.(புரிந்தவர்களுக்கு புரியும்).. சிரஞ்சீவியின் கடிதம் கௌரவமாக தூக்கி எரியபட்டதர்க்கு அவர் மிகவும் புண்ணியம் செய்து இருக்க வேண்டும்....
Rate this:
49 members
2 members
15 members
Share this comment
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
06-ஏப்-201310:58:01 IST Report Abuse
Ab Cdஜெயலலிதா தற்போது மத்திய அரசுக்கு எழுதும் கடிததை என்ன செய்வார்கள்?...
Rate this:
4 members
0 members
86 members
Share this comment
LAX - Trichy,இந்தியா
06-ஏப்-201312:30:03 IST Report Abuse
LAXம்ம்ம்ம்.... சங்கரன் சார்.... புரிகிறது புரிகிறது.......
Rate this:
1 members
0 members
12 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.