Many young women live with men first, marry later | திருமணத்திற்கு முன் ஆணுடன் சேர்ந்து வாழும் அமெரிக்க பெண்கள்| Dinamalar

திருமணத்திற்கு முன் ஆணுடன் சேர்ந்து வாழும் அமெரிக்க பெண்கள்

Added : ஏப் 06, 2013 | கருத்துகள் (34)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Many young women live with men first, marry later,திருமணத்திற்கு முன் ஆணுடன் சேர்ந்து வாழும் அமெரிக்க பெண்கள்

நியூயார்க் :அமெரிக்காவில், 50 சதவீதம் இளம்பெண்கள், திருமணத்திற்கு முன், தங்களது வாழ்க்கைத் துணைவருடன் சேர்ந்து வாழ்வதாக, ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில், இளம்பெண்களிடம் வாழும் முறையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சில ஆண்டுகள் முன்பு வரை, திருமணத்திற்கு முன், வாழ்க்கைத் துணைவருடன் சேர்ந்து வாழும் பெண்கள் மிகவும் குறைவாக இருந்தனர். ஆனால், 2006ம் ஆண்டு முதல், 2010ம் ஆண்டு வரை எடுக்கப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், 50 சதவீதம் இளம்பெண்கள், திருமணத்துக்கு முன், தங்களது துணைவருடன் சேர்ந்து வாழ்வது தெரிந்தது.

இதுவே, 2002ம் ஆண்டு, 45 சதவீதமாகவும், அதற்கு முன், 1995ம் ஆண்டு, 34 சதவீதமாகவும் இருந்தது. இவ்வாறு அதிகரித்து வரும் இளம்பெண்களின் எண்ணிக்கையில், 40 சதவீதம் பேர், மூன்றாண்டுகளில் தங்களது திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர். மேலும், ஐந்தில் ஒரு பெண், கர்ப்பிணியாகி விடுகிறார்.
ஆனால், இந்த ஆய்வில், ஆசிய பெண்கள் உட்படுத்தப்படவில்லை.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
LOTUS - CHENNAI,இந்தியா
15-ஏப்-201310:09:27 IST Report Abuse
LOTUS ஏற்கனவே இங்க நடக்கிற கொலைகளில் 40 % கல்லகாதலினால் என்று போலீஸ் ரிப்போர்ட் சொல்லுது............ இன்னும் நம்ம வூர் பொன்னுன்ங்க அங்க பொய் வேலை செய்து கூடவே அவர்களின் கலாச்சாரத்தையும் இங்கு வந்து பரப்பினால்,................ வெளங்கீரும் .......... மொத்தத்திலே நாட்டுல மலை பேயாமல் இருக்க தான் இவ்வளவு பெரிய வேண்டுதல் போல் உள்ளது................... வர வர நாட்டுல பதினிங்க % குறைந்து கொண்டே வருகிறது என்று 25 வருடங்களுக்கு முன்பே கண்டு பிடித்து சொன்ன நம்ம T . R ஒரு ஞானி தாங்க...............
Rate this:
Share this comment
Cancel
Eswaran Eswaran - Palani,இந்தியா
12-ஏப்-201308:41:18 IST Report Abuse
Eswaran Eswaran நாடும் சமுதாயமும் நாசமாகப் போக இதை விட வேற நல்ல வழி ஒண்ணு இருக்கா? நம்ம ஊருப் பொண்ணுகளும் இந்த ரேஞ்சுக்கு வரத்தான் ஆசைப் படுறாங்க . அதுக்கு நம்மூரு மாதர் சங்கங்கள் மற்றும் திங்கள் முதல் வெள்ளி வரை சீரியலை கொடுக்கும் தொல்லைக் காட்சிகளும் ஊக்கம் கொடுக்கிறார்கள்.இவர்கள் பிழைப்பு நடத்த இந்தச் சமுதாயத்தையே சீரழிக்கும் வேலையைச் செய்கிறார்கள். ஈஸ்வரன்,பழனி.
Rate this:
Share this comment
Cancel
k.kolanjinathan - chidambaram,இந்தியா
08-ஏப்-201307:54:37 IST Report Abuse
k.kolanjinathan நல்ல கலாச்சாரம் பெண் அட்டிமைக்கு ஒரு முட்ட்ருபுல்லீ
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
06-ஏப்-201322:12:45 IST Report Abuse
g.s,rajan இந்தியா மோசமான கலாச்சாரத்தில் அமெரிக்கா போல மாறிடும் ,அமெரிக்கா இந்தியா போல கலாச்சாரத்தை சிறிது நாளில் போற்றி அதைப் பின்பற்றி வாழும் .நமது நாட்டுல மெகா சீரியல்ல முக்கியமா தமிழ்நாட்டுல உள்ள தனியார் தொலைக்காட்சி மெகா, மகா தொடர்களில் நிறைய விஷயங்களை குறிப்பா பெண்களுக்கு கற்றுக்கொடுக்குறாங்க. பல முறைகேடான தவறான உறவுகளை அப்பட்டமா காமிக்கறாங்க. அதையும் நம்ம பாடாவதி மக்கள் தவறாம பாக்குறாங்க
Rate this:
Share this comment
பீரங்கி மூக்கன் - இமயமலை,இந்தியா
07-ஏப்-201313:19:22 IST Report Abuse
பீரங்கி மூக்கன்தமிழ் நாட்டு சீரியல் மட்டும் இல்ல......இந்தியாவின் அனைத்து மொழி சீரியலும் இந்த வேலையே தான் செய்கின்றன...........
Rate this:
Share this comment
Cancel
Sivagiri - chennai,இந்தியா
06-ஏப்-201319:13:37 IST Report Abuse
Sivagiri அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் குழந்தைகளை வளர்க்க, வாழ்க்கை வழி காட்ட பெற்றோருக்கு நேரம் இல்லை, அல்லது பெற்றோரில் ஒருவர் அல்லது இருவரும் இல்லை, அல்லது பெற்றோருக்கே தெரியவில்லை .. பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்காக ஏதோ ஒரு ஆணுடன் சேர்ந்தாக வேண்டி உள்ளது. . . ஆண் குழந்தைகளுக்கும் இதே நிலைதான்.. . ஆனால் பெண்களுக்குத்தான் பாதுகாப்பு தேவை உள்ளது . . இந்த உலகத்தில் பாதுகாப்பில்லாத பெண் (யாரை இருந்தாலும், எந்த நாட்டிலும் ) - - ரோட்டில் வீசப்பட்ட எலும்பு துண்டைப் போலத்தான் . . . எந்த நாயும் நக்கிப் பார்க்கும் . . படைத்தவன் காப்பாற்றினால்தான் உண்டு . . . இதுதான் நிஜம் . . .
Rate this:
Share this comment
harish kumar - Chicago,யூ.எஸ்.ஏ
07-ஏப்-201311:33:27 IST Report Abuse
harish kumarபோடா லூசு. அமெரிக்காவில் பெண்கள் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள். இந்தியாவில்தான் rape செய்யபடுகிறார்கள். இந்தியாவில் இருப்பது காட்டுமிராண்டி கூட்டம். பெண்களுக்கு மரியாதை கிடையாது. நிறைய பெண்கள் கலியாணத்திற்கு முன் தங்கள் மனதிற்கு பிடித்தவருடன் வசிப்பதற்கு காரணம் பெண் சுதந்திரம் சிவகிரி மடயா ...
Rate this:
Share this comment
N P Raghupathy - Chennai,இந்தியா
08-ஏப்-201311:50:48 IST Report Abuse
N P Raghupathyநீதானட லூசு இதுவாட பெண் சுதந்திரம் இது ஆண் சுதந்திரம் மூணு வர்ஷம் ஒரு ஆளு மாத்திகிட்டு போயிட்டே இருக்கலாம் ஆனா அடுத்த தலைமுறை மேல் அக்கறை இல்லாத செயல்...
Rate this:
Share this comment
Sivagiri - chennai,இந்தியா
08-ஏப்-201312:11:11 IST Report Abuse
Sivagiriநிஜத்தை சொன்னால் கசக்குதாடா . . . . . ....
Rate this:
Share this comment
Aravind Kumar - Chennai,இந்தியா
12-ஏப்-201308:32:04 IST Report Abuse
Aravind Kumarசரி சரி சண்ட போடதிங்க ஏட்டைய்யா...... இத பத்தி பெண்கள் யாரும் பேச மாற்றங்க. அங்க தான் அவங்க நிக்கறாங்க... ஏன்ன அவங்க ஊர் சுத்தவே நேரம் இல்லை....
Rate this:
Share this comment
Eswaran Eswaran - Palani,இந்தியா
13-ஏப்-201318:49:27 IST Report Abuse
Eswaran Eswaranகிருஷ்ணகுமாருக்கு இந்த மாதிரி பெண் மனைவியாக வந்தால் ஏற்றுக்கொள்வாரா? அதாவது வேறு ஒருவருடன் தாலி கட்டாமல் சில வருடங்கள் குடும்பம் நடத்திவிட்டு வருபவரை 'இதெல்லாம் பெண் சுதந்திரத்தில் ஒன்றுதான்' என்று 'பெருந்தன்மை'யுடன் நடந்துகொள்வாரா? அவருடன் குடும்பம் நடத்தத் தயாரா? ஈஸ்வரன்,பழனி....
Rate this:
Share this comment
Cancel
Sunny Raja - Memphis,யூ.எஸ்.ஏ
06-ஏப்-201318:21:56 IST Report Abuse
Sunny Raja பல்லாயிரம் ஆண்டுகளாக ஆண்கள் பல பெண்களுடன் குடும்பம் நடத்துவது ஒரு தவறாகவே படவில்லை நமக்கு. இந்த ஆண்கள் போல் இல்லாமல், ஒரு ஆணுடன், மணம் செய்து கொள்ளாமல், வாழ்வது பெரிய குற்றமாக ஆகிவிட்டது பெண் சுதந்திரம் என்றாலே ஆண்களுக்கு கசப்பு தான்.
Rate this:
Share this comment
Cancel
vandu murugan - chennai,இந்தியா
06-ஏப்-201315:05:03 IST Report Abuse
vandu murugan அமெரிக்கர்கள் இந்தியர்களின் வாழ்க்கை முறையை பின்பற்று கிறார்கள் இந்தியர்கள் அமெரிக்கர்களின் வாழ்க்கை முறையை பின்பற்று, இது தான் உலகம் உருண்டை என்பது
Rate this:
Share this comment
Cancel
ali - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
06-ஏப்-201314:59:09 IST Report Abuse
ali திருமணத்திற்கு முன் சேர்ந்துவாழ்வது விபச்சாரத்திரற்கு ஒப்பானது.....கருத்துக்கூறும் முன் ந்ம் வீட்டுப்பிள்ள்கள் இதுப்போல் வாழ்ந்தாள் நாம் ஏற்றுக்கொள்வோமா?????????????யோசிக்க வேண்டாமா.........?????
Rate this:
Share this comment
Cancel
MANITHAN - TEXAS,யூ.எஸ்.ஏ
06-ஏப்-201314:20:20 IST Report Abuse
MANITHAN புதிய கண்டுபிடிப்பு, என்னவோ நல்லா இருந்தா சரி
Rate this:
Share this comment
Cancel
amukkusaamy - chennai,இந்தியா
06-ஏப்-201313:51:32 IST Report Abuse
amukkusaamy கூடு விட்டு கூடு பாயுரதுக்கு ரொம்ப சுலபமா இருக்கும் போல
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை