பழநி வட்டாரத்தில் கூட்டுறவு சங்கங்களில் ஓட்டுப்பதிவு| Dinamalar

தமிழ்நாடு

பழநி வட்டாரத்தில் கூட்டுறவு சங்கங்களில் ஓட்டுப்பதிவு

Added : ஏப் 06, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பழநி : பழநியில் இரண்டு கூட்டுறவு சங்கங்களுக்கு முதல் கட்டத் தேர்தலில் ஓட்டுப்பதிவு நடந்தது.
பழநி வட்டார கூட்டுறவு 34 கூட்டுறவு சங்கங்களுக்கான முதல் கட்டத் தேர்தல் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, 32 சங்கங்களுக்கு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இரண்டு சங்கங்களுக்கு மட்டும் தேர்தல் நடத்த முடிவானது. பழநி சரக கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும், கூட்டுறவு சங்கங்களான, டிடி412 பழநி ஊராட்சி ஒன்றிய பொது பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணயச்சங்கம், மொத்த ஓட்டுகள் 283, இதில் 266 ஓட்டுகள் பதிவானது.
ஏபி4 பழநி சரக கூட்டுறவு சங்க பணியாளர்கள் சிக்கன நாணயச் சங்கத்தில் மொத்த ஓட்டுகள் 352, இதில் தபால் ஓட்டுகள் 3 உட்பட 309 ஓட்டுகள் பதிவாகியுள்ளது. ஒவ்வொரு சங்கத்திலும் 11 உறுப்பினர்களுக்கு, தலா 22 பேர் போட்டியிடுகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை