8 பேரின் தூக்கு தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட்இடைக்கால தடை| Dinamalar

8 பேரின் தூக்கு தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட்இடைக்கால தடை

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி:கடந்த 2 நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 8 பேரின் கருணை மனுக்களை நிராகரித்தார். இதனை எதிர்த்து இரண்டு பேர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட், 8 பேரின் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தது. இது தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க கோர்ட் உத்தரவிட்டது. இது தொடர்பாக கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறை கண்காணிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
07-ஏப்-201315:30:22 IST Report Abuse
Pugazh V இப்படி கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறார்களே. அநியாயம். ஏதாவது விமர்சித்தால் நீதிமன்ற அவதூறு வழக்கு வேறு பாயும். தடிஎடுத்தவன் தண்டல் காரன் எனும் நிலை மாற வேண்டும். மக்களே சட்டத்தைக் கையில் எடுத்துவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
Yoga Kannan - Al Buraidh,சவுதி அரேபியா
07-ஏப்-201310:10:32 IST Report Abuse
Yoga Kannan நான் நல்லவேண்டா -ன்னு காட்டுறதர்க்கா இருக்கும் ,,,,,,,
Rate this:
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
07-ஏப்-201310:05:15 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி நீதி மன்ற தீர்ப்பு மிகவும் கஷ்டப்பட்டு ஜனாதிபதி அங்கீகாரம் பெறுகிறது.(இதுவே பெரிய அவமானம்) இப்போது அந்த முடிவை நிறுத்தி வைப்பதன் மூலம் நீதியை நீதிமன்றமே அவமான படுத்துகிறது.
Rate this:
Share this comment
Cancel
Sandru - Chennai,இந்தியா
07-ஏப்-201308:51:34 IST Report Abuse
Sandru " திரும்பவும் மொதல்லே இருந்தா? " . சில கோடி வழக்குகள் பல வருடங்கள் இன்னும் விசாரணைக்கு எடுத்து கொள்ளபடாமல் இருப்பதன் காரணம் இப்போது புரிகிறது. நீதி துறை நிர்வாக சீரமைப்பு உடனடியாக தேவைபடுகிறது.
Rate this:
Share this comment
Cancel
stalin - chennai,இந்தியா
07-ஏப்-201308:12:05 IST Report Abuse
stalin நினைச்சேன். எவ்வளவு அருமையான நம்மோட சட்டம். எவ்வளவு கொடுமையான குற்றங்களுக்கும் தண்டனைய யோசுசிகிட்டே இருக்காங்க. ஒரு கொலையைய பண்ணவண பரோல்ல அனுப்பி இன்னும் நெறைய கொலைய பண்ணவைத்து அவனக்கு "நல்ல" சாப்பாடு போட்டு அவன் நல்லா ஜெயில்லே வாழ்ந்த இன்னும் யோசிச்சிட்டே இருங்க. எவனாவது திருந்துவானா? இல்ல எவனாவது கொலைய பெரிய குற்றம்னும் பெரியாய் தண்டனை கிடைக்கும்னும் நினைசான்ன நம்ம செய்ஞ்ச புண்ணியம். இன்னும் கொஞ்ச காலத்துல நெறைய கொலைகரனங்களும் பெரிய குற்றவளிங்களும்தான் நம்ம நாட்டில நெறைஞ்சு இருப்பாங்க. அதாவது, நல்லவங்களும் அப்பாவிங்களும் இவ்வனுங்களால கொலை செய்யபட்டிருப்பாங்க. வாழ்க கொலைகார இந்தியா.
Rate this:
Share this comment
Cancel
Asha S - Chennai,இந்தியா
07-ஏப்-201307:50:57 IST Report Abuse
Asha S இந்த சுப்ரீம் கோர்ட் தானே இவர்களுக்கு இந்த தண்டனையை வழங்கியது, இப்போ அதே சுப்ரீம் கோர்ட் எதுக்காக தடை பண்ணணும் , ஒண்ணுமே புரியல்லையே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.