E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
" வலுவான நீதித்துறை அவசியம்'' - பிரதமர்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

07 ஏப்
2013
11:23
பதிவு செய்த நாள்
ஏப் 07,2013 11:12

புதுடில்லி: நாட்டில் வலுவான நீதித்துறை அவசியம் என்றும், விரைவான தீர்ப்புகள் நாட்டு மக்களுக்கு பலன் தரும் என்றும், நீதிபதிகள் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் விரைவாக தீர்ப்புகளை வழங்கிட முடியும் , இதற்கு ஆவண செய்யப்பட வேண்டும் என்றும், டில்லியில் நடந்த முதல்வர்கள் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகள் மாநாட்டை துவக்கி வைத்து பேசுகையில் பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.
மாநில முதல்வர்கள் மற்றும் நீதிபதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பேசியதாவது, நாட்டின் முன்னேற்றத்தில் சட்டத்துறையும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த துறை வலுவானதாக இருக்க வேண்டும். நாட்டில் பெண்கள் பாதுகாப்புக்கு முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டும். இவர்களை காப்பது தொடர்பான சட்டங்கள் இன்னும் பலப்படுத்தப்பட வேண்டிய நிலையில் இருக்கிறோம். சமீபத்திய டில்லி மாணவி கற்பழிப்பு சம்பவம் நமக்கு கூடுதல் அவசியத்தை உணர்த்தியது. இதனால் நாம் முக்கிய அவசர சட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.


போதிய நீதிபதிகள் இல்லை:



மக்கள் தொகைக்கு ஏற்றாற் போல் நீதிபதிகள் எண்ணிக்கை இல்லை. இது உயர்த்தப்படுவதுடன் வழக்கு விசாரணையும் விரைவாக நடத்தி முடிக்கப்பட வேண்டும். சாதாரண மக்களுக்கு விரைவான நீதி கிடைத்திட ஆவண செய்யப்பட வேண்டும். மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மாநில அரசுகள் துணைபுரிய வேண்டும். இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் பேசினார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (36)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.K.Venkatesan,Jambuvanodai,TamilNadu,India - Camp,Arifjan,Kuwait,குவைத்
08-ஏப்-201309:46:29 IST Report Abuse
R.K.Venkatesan,Jambuvanodai,TamilNadu,India வலுவில்லாத உங்களையும், ஆமை வேகத்தில் உள்ள நீதித்துறையையும் வைத்துகொண்டு ஒன்னையும் முடியாது........
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Padmanaban - DC,யூ.எஸ்.ஏ
08-ஏப்-201306:26:33 IST Report Abuse
Padmanaban "வலுவான பிரதம மந்திரி யும் அவசியம்'' தான். என்ன பண்றது, 2014 வரைக்கும் வெயிட் பன்றோம். பொறுங்கள்
Rate this:
0 members
0 members
11 members
Share this comment
Cancel
Naga - Chennai,இந்தியா
08-ஏப்-201306:08:04 IST Report Abuse
Naga வாஜ்பாய் பிரதமராய் இருந்தபோது , வலுவான நீதித்துறை வேண்டும் என்று முன்னால் சுப்ரீம் கோர்ட் நீதிபதி வெங்கடாசலம் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைத்து சட்டங்களை மாற்றி அமைக்கவேண்டும் என்று முயன்றார். ஆனால் இதே காங் , கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து , அம்பேத்க்கரை பிஜேபி அவமதிகிரார்கள் என்று சொல்லி கிடப்பில போடவைத்தர்கள். இந்தியாவை.. 15 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு சென்றுவிட்டார்கள் இந்த காங்கிரசார். வாழ்க பிரதமரின் தொலைநோக்கு பார்வை..இன்னும் என்னவெல்லாம் செய்வார்களோ .....
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Cancel
bala - Bangalore  ( Posted via: Dinamalar Android App )
07-ஏப்-201319:29:37 IST Report Abuse
bala hey pm sir ah kalaikkringala, avarukku mattum kovam vanthuthunnu vachikonga" venam valikkuthu azhuduven"
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Syed Mustafa - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
07-ஏப்-201318:59:50 IST Report Abuse
Syed Mustafa இம்சை அரசனின் கருத்து எண் 3021 ?
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
07-ஏப்-201318:41:40 IST Report Abuse
jagan அப்போம் உங்க கூட்டம் உள்ள போயிடுமே ? பரவில்லையா?
Rate this:
0 members
0 members
11 members
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
07-ஏப்-201318:25:58 IST Report Abuse
Pugazh V கூட்டணி ஆட்சியில் எதுவும் செய்ய முடியாது தான். இனியும் இப்படித் தான் இருக்கும். அப்சல் குருவின் தூக்கு தண்டனையை எத்தனை பேர் எதிர்த்தார்கள் தெரியாதா? டில்லி சோக சம்பவத்திலும் குற்றவாளிகளுக்கு வாதாட பலர் வந்திருக்கிறார்களே. நீதித்துறை ஏதாவது அதிரடி முடிவெடுத்தால், அப்பீல். சுப்ரீம் கோர்ட்டும் தண்டனையை உறுதி செய்தால் ஜனாதிபதிக்கு கருணை மனு. அவரும் தண்டனையை உறுதி செய்தால் அதற்க்கும் பரிசீலனை வேண்டி ஒரு மனு, மீண்டும் விசாரணை. பேப்பரில் படிப்பதில்லையா? இவர் என்ன செய்வார், சொல்லத்தான் முடியும்.
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
07-ஏப்-201317:09:15 IST Report Abuse
g.s,rajan இந்தியாவே உளுத்துப்போச்சாம் ,இதுல நீதித்துறை மட்டும் என்ன வாழுது ?எங்கெங்கு காணினும் லஞ்சமடா ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
Cancel
Kankatharan - newyork,யூ.எஸ்.ஏ
07-ஏப்-201316:53:55 IST Report Abuse
Kankatharan  இவர் நாட்டு நடப்பு உலக நடப்பு புரியாமலே பல இடங்களில் பேசிக்கிட்டிருக்காரு.
Rate this:
1 members
0 members
8 members
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
07-ஏப்-201315:29:51 IST Report Abuse
Baskaran Kasimani இந்தியாவை இந்த நிலைக்கு ஆளாக்கியதில் பெரும் பங்கு காங்கிரசுக்கு உண்டு - அதாவது இந்திரா காங்கிரசுக்கு உண்டு. அந்த குடும்பம் காங்கிரசை ஆட்டிப்படைக்கும் வரை காங்கிரஸ் உருப்படாது...
Rate this:
1 members
0 members
9 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.