Thane building collapse: top officers, NCP corporator arrested | தானே விபத்து: 9 பேருக்கு போலீஸ் காவல் | Dinamalar

தானே விபத்து: 9 பேருக்கு போலீஸ் காவல்

Updated : ஏப் 07, 2013 | Added : ஏப் 07, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தானே: தானேயில் கட்டடம் இடிந்துவிழுந்து 74 பேர் பலியான சம்பவத்தில் இரு கட்டட உரிமையாளர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை 14 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். கட்டட உரிமையாளர்கள் ஜமீல்குரேஷி, கூடுதல் சலீம்ஷேக், மற்றும் தானோ மாநகாரட்சி துணை கமிஷனர் தீபக் சவான், கூடுதல் துணை கமிஷனர் பாபா ஷாகிப் அந்தானே உள்ளிட்ட7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கட்டடங்களுக்கு தேவையான பொருட்கள் சப்ளை செய்த மற்றொருவர் கைது செய்யப்பட்டார். இவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இன்று அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 14 நாள் காவலி்ல் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை