Advertisement
வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு சவுதி அரசு 3 மாதம் கெடு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

துபாய்:உரிய ஆவணங்கள் இல்லாமல், சட்ட விரோதமாக பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு, சவுதி அரசு, மூன்று மாத கால, அவகாசம் அளித்துள்ளது.எண்ணெய் வளமிக்க சவுதி அரேபியாவில், 90 லட்சம் வெளிநாட்டவர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில், பலர் உரிய ஆவணங்கள் இல்லாமல், தங்கியுள்ளனர். காலாவதியான விசாக்களுடன் தங்கியிருந்த, இரண்டு லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டினரை, சவுதி அரசு சமீபத்தில் வெளியேற்றியது.


உரிய ஆவணங்கள் இன்றி, அந்நாட்டில் தங்கியுள்ள இந்தியர்கள் உள்ளிட்டோர், இதனால், பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இது தொடர்பாக, இந்திய அரசு, அந்நாட்டு அதிகாரிகளுடன், சமீபத்தில் பேச்சு வார்த்தை நடத்தியது.இதையடுத்து, உரிய விசா இல்லாமல், தங்கியுள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள், உரிய ஏற்பாடுகளை செய்து கொள்வதற்கு வசதியாக, மூன்று மாதம் கால அவகாசம் வழங்கி, அந்நாட்டு மன்னர் அப்துல் அஜிஸ் உத்தர விட்டுள்ளார்."மூன்று மாதம் கழித்தும், உரிய ஆவணங்களை பெறாத தொழிலாளர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்' என, சவுதி தொழிலாளர் துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.


Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
senthil - narikudi,இந்தியா
08-ஏப்-201309:31:00 IST Report Abuse
senthil இதனால் பலன் பெறபோவது கேரளா மக்கள் தான்.
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.