Advertisement
ஜார்க்கண்டில் அரசு அலுவலகம் தகர்ப்பு
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 ஏப்
2013
01:18

ராஞ்சி:ஜார்க்கண்ட்டில், மாவோயிஸ்டுகள் நடத்திய இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில், அரசு அலுவலகங்கள், குண்டு வீசி தகர்க்கப்பட்டன.


பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில், மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சிலர் கொல்லப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து, மாநிலத்தில், இரண்டு நாள் வேலை நிறுத்தத்திற்கு, மாவோயிஸ்டுகள் அழைப்பு விடுத்திருந்தனர்.


"பந்த்'தின் போது, வன்முறையை கட்டவிழ்த்து விட்ட மாவோயிஸ்டுகள், அரசு அலுவலகங்களை, குண்டு வைத்து தகர்த்தனர். காவல் நிலையம் மீதும் தாக்குதல் நடத்தினர்.ரயில்வே தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த, சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு, செயலிழக்கச் செய்யப்பட்டது. இதனால், சில மணிநேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதற்கிடையே, ஒடிசாவில், பஞ்சாயத்து ஊழியர் கொலையில் தொடர்புடைய, மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் இருவர், போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.