ராகுலுடன் மோடியை ஒப்பிடஷீலா தீட்சித் எதிர்ப்பு| Dinamalar

ராகுலுடன் மோடியை ஒப்பிடஷீலா தீட்சித் எதிர்ப்பு

Added : ஏப் 08, 2013 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ராகுலுடன் மோடியை ஒப்பிடஷீலா தீட்சித் எதிர்ப்பு

புதுடில்லி:""பா.ஜ., முதல்வர் மோடி ஒரு பிரிவினைவாதி. அவருடன், ராகுலை ஒப்பிடமுடியாது,'' என, முதல்வர், ஷீலா தீட்சித் தெரிவித்து உள்ளார்.நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:டில்லியில், சட்டம் - ஒழுங்கு பிரச்னையைக் கண்டு நான் பயந்துவிடவில்லை. இங்கு எதையாவது புதிது புதிதாக செய்ய வேண்டி உள்ளது.பரபரப்பு நிறைந்த டில்லியின் முதல்வராக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். என் பணியைத் தொடரவே விரும்புகிறேன்.பா.ஜ., முதல்வர் மோடி ஒரு பிரிவினைவாதி. அவருடன், ராகுலை ஒப்பிடமுடியாது.இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatesan Jayaraman - Dubai,இந்தியா
08-ஏப்-201310:28:30 IST Report Abuse
Venkatesan Jayaraman ராகுல யார் அவர்
Rate this:
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
08-ஏப்-201309:31:06 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி கல்மாடியுடன் கூட்டு கொள்ளை அடித்த உங்களை இன்னமும் வெளியில விட்டு வச்சு / பதவியில் தக்க வைத்து இருக்கும் காங்கிரஸ் க்கு நீங்கள் இப்படி வாய்ஸ் கொடுத்துதான் உங்கள் விசுவாசத்தை காட்டிகொள்ள வேண்டும். சரியாக சொன்னீர்கள் மேடம்..
Rate this:
Share this comment
Cancel
Susil - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
08-ஏப்-201309:02:42 IST Report Abuse
Susil நீ முதல்ல டெல்லில ராத்திரி தனியா போ , அப்புறம் வந்து அரசியல் பேசு.
Rate this:
Share this comment
Cancel
Skv - Bangalore,இந்தியா
08-ஏப்-201307:35:25 IST Report Abuse
Skv அதேப்படிமுடியும் மோடி அவர்கள் எவர் வீட்டுக்கும் போயி பவதி பிக்ஷாம்தேஹின்னு நிக்கமாட்டாரே , எக்மார் தொ துக்கடா தான் இவர் பாலிசி . ராகுல் வெறும் வாய் சொல் வீரரே ஔர் குப்பையும் தெரியாது டோடல் வேஸ்ட்
Rate this:
Share this comment
Cancel
Manidhan - India,இந்தியா
08-ஏப்-201307:06:17 IST Report Abuse
Manidhan உண்மைதான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை