E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
நிலத்தரகர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டுகோள்
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

08 ஏப்
2013
02:38
பதிவு செய்த நாள்
ஏப் 08,2013 01:51

சேலம்: "நிலத்தரகர்களை, அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தில் சேர்த்து, தனி நலவாரியம் அமைத்து கொடுக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.தமிழக நிலத்தரகர்கள் நலச்சங்கத்தின் வேலைவாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம், சேலம் கோட்டையில் உள்ள சூசன் மஹாலில் நடந்தது. நிறுவன தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார்.
கூட்டத்தில், நிலத்தரகு தொழிலை போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், 20ம் தேதி, நிலத்தரகர் தினமாக கொண்டாட வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும், இந்த முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். வயதான நிலத்தரகர்களின் நலனை கருத்தில் கொண்டு, மாதந்தோறும், 2,500 ரூபாய் ஓய்வூதியமாக வழங்க அரசு உத்தரவிட வேண்டும். நிலத்தரகர்களை அமைப்புசாரா தொழிலாளர் நலாரியத்தில் சேர்த்து, அவர்களுக்கு என தனி நலவாரியம் அமைத்து கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
gummanguthu gopi - abudhabi ,ஐக்கிய அரபு நாடுகள்
08-ஏப்-201309:56:10 IST Report Abuse
gummanguthu gopi அடங் கொய்யாலே
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.