மாஜி பாக்., பிரதமர் மனு நிராகரிப்பு| Dinamalar

மாஜி பாக்., பிரதமர் மனு நிராகரிப்பு

Updated : ஏப் 08, 2013 | Added : ஏப் 08, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப், பார்லிமன்ட் தேர்தலில் ராவல்பி்ன்டி ‌தொகுதியில் போட்டியிட மனு செய்திருந்தார். ‌வரும் மே 11 ஆம் தேதி நடைபெறவுள்ள பார்லிமென்‌ட் தேர்தலில் போட்டியிட மனு செய்திருந்தார்.அம்மனு நேற்று நிராகரிக்கப்பட்டது.தேர்தல் கமிஷன் அதிகாரிகளின் சரிபார்ப்பு பணிகளுக்கு பிறகு வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. முன்னாள் பிர‌தமர் என்ற நிலையில் அரசியலமைப்பின் படி 62 மற்றும் 63 என்ற விதிமுறைகளை பூர்த்தி செய்யவில்லை. மேலும் வேட்பாளர் என்ற மு‌றையில் நன்மதிப்பு,குணம் இல்லை என்ற காரணங்களால் அவரது மனு நிராகரிக்கப்பட்டதாக தெரிகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை