Advertisement
கண்ணகி கோயிலில் பொங்கல் வைக்க அனுமதி
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

தேனி:ஏப்ரல் 25 ல் நடக்கும், மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவில், பொங்கல் வைத்து, மேளம் கொட்டி வழிபாடு நடத்த, கேரள வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது."இந்த ஆண்டு, பொங்கல் வைக்கவும், மேளம் கொட்டவும் அனுமதிக்கவேண்டும்' என, விழாவுக்கான ஆலோசனை கூட்டத்தில், இருமாநில பக்தர்கள் வேண்டுகோள் விடுத்தனர். தமிழகம், கேரளா சார்பில் தலா மூன்று இடங்களில், பொங்கல் வைக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. அதேபோல, தலா 5 "செட்' மேளம் கொட்டலாம். கடந்த ஆண்டு, தமிழக பக்தர்களுக்கு ஐந்து டிராக்டர்களில் உணவு எடுத்துச் செல்லப்பட்டது; நடப்பு ஆண்டில், ஏழு டிராக்டர்களில் உணவு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.